அறிவியல்

கூகுள் மேப்ஸ் செயலியில் புதிய அம்சம்

ஆண்ட்ராய்டு தளத்தின் கூகுள் மேப்ஸ் செயலியில் புதிய அம்சம் சேர்க்கப்படுகிறது. இது பயனர் இருக்குமிடத்தை சுற்றி போக்குவரத்து நிலவரங்களை பார்க்க வழி செய்கிறது கூகுள் மேப்ஸ் ஆண்ட்ராய்டு செயலியில் போக்குவரத்து நெரிசல் பற்றிய விவரங்களை அறிந்து கொள்ள புதிய வசதி சேர்க்கப்படுகிறது. …

Read More »

TikTok அப்பிளிக்கேஷனை தரவிறக்கம் செய்ய தடை

சீனாவில் அறிமுகம் செய்யப்பட்ட TikTok அப்பிளிக்கேஷன் ஆனது இன்று உலகம் முழுவதும் பிரபல்யமாகி வருகின்றது. இதுவரை 200 மில்லியனிற்கும் அதிகமான தடவைகள் தரவிறக்கம் செய்யப்பட்டும் உள்ளன. இந்த அப்பிளிக்கேஷனால் பல சமூக சீர்கேடுகள் உருவாகி வருகின்றன. இதனைக் கருத்தில்கொண்டு தொடரப்பட்ட வழக்கின் …

Read More »

நான்கு கால்களுடைய திமிங்கிலம் வாழ்ந்ததற்கான ஆதாரம் கண்டுபிடிப்பு

திமிங்கிலங்கள் உட்பட டொல்பின் போன்ற கடல்வாழ் உயிரினங்கள் தரையில் வாழ்ந்து பின்னர் கடலுக்கு இடம்பெயர்ந்திருக்கலாம் என விஞ்ஞானிகள் நம்புகின்றனர். இதற்கு வலுவூட்டும் வகையில் புதிய ஆதாரம் ஒன்றினை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். அதாவது நான்கு கால்களை உடைய திமிங்கிலங்கள் வாழ்ந்தமைக்கான ஆதாரமே அதுவாகும். …

Read More »

வாட்ஸ்அப் குழுவில் இணைவதை தவிர்க்க

விருப்பமில்லாத வாட்ஸ்அப் குழுவில் ஒருவர் இணைக்கப்படுவதைத் தடுக்க, வாட்ஸ்அப் நிறுவனம் தற்போது புதிய வசதியை வழங்கியுள்ளது. அதன்படி, யார் ஒருவர் வாட்ஸ்அப் குழுவில் இணைக்கலாம் என்பதை முன் கூட்டியே தேர்வுசெய்துகொள்ள முடியும். இந்த வசதியைப் பயன்படுத்த, அக்கவுண்ட் >பிரைவசி >குரூப் என்ற …

Read More »

கவலை தெரிவித்த நாசா

விண்வெளியில் செயற்கைக்கோளை அழித்த இந்தியாவின் நடவடிக்கைக்கு நாசா கவலை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக நாசா தெரிவித்துள்ளதாவது, ஏ-சாட் ஏவுகணை மூலம் விண்வெளியில் இந்தியாவால் தகர்க்கப்பட்ட செயற்கைக்கோள் 400 துண்டுகளாக சிதறியுள்ளது. இதன் காரணமாக சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு ஆபத்து அதிகரித்துள்ளது. இந்திய …

Read More »

15 ஆண்டுகளை நிறைவு செய்த ஜி- மெயில்

கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் அதாவது 2004 ஆம் ஆண்டு ஏப்ரல் முதலாம் திகதி முதன்முறையாக கூகுள் ஜி-மெயில் சேவையை ஆரம்பித்தது. ஜி- மெயில் அறிமுகமான போது, பலரும் ஜி- மெயில் சேவையை உண்மையென நம்பவில்லை, இது முட்டாள்கள் தின ஏமாற்று வேலை …

Read More »