அறிவியல்

விண்வெளிக்கு செல்லும் விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங்கின் குரல்

பிரபல அறிவியலாளர் மற்றும் பேராசிரியருமான விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங்கின் குரல் விண்வெளிக்கு செல்ல இருக்கிறது. புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இவரது குரலை விண்வெளியில் உள்ள கருந்துளை ஒன்றிற்கு அனுப்ப போகிறார்கள். இங்கிலாந்தில் பிறந்து தனது வாழ்நாள் முழுவதும் அறிவியல் கண்டுபிடிப்புகளுக்காக செலவிட்டவர் …

Read More »

உலகின் சக்திவாய்ந்த கணினிகள்

உலகின் சக்திவாய்ந்த கணினிகள் யாரிடம் இருக்கிறது என்பது குறித்து பல நாடுகளிடையே பெரும் போட்டியே நடக்கிறது. இந்த பந்தயத்தில் கடந்த சில ஆண்டுகளாக முதலிடத்தில் இருந்த சீனாவை, தற்போதைக்கு, அமெரிக்கா முந்தியிருக்கிறது. அமெரிக்க சக்தித் துறையின் ஓக் ரிட்ஜ் தேசிய ஆய்வகத்தில் …

Read More »

அதிவேகமாக உருகும் அண்டார்டிகா

அண்டார்டிகா கண்டத்தின் பனிப்படலம் உருகும் வேகம், மூன்று மடங்கு அதிகரித்துள்ளதாக விஞ்ஞானிகள் அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளனர். புவியின் தென் துருவத்திலுள்ள அண்டார்டிகா கண்டத்தில் உள்ள பனிப்பாறைகள் கடந்த சில ஆண்டுகளாக உருகி வருகின்றன. கடந்த 1992ஆம் ஆண்டு முதல் அண்டார்டிகாவில் 3 …

Read More »

சீன வகுப்பில் நுழைந்த செயற்கை நுண்ணறிவு

. வகுப்பறையில் மாணவ – மாணவியர் எப்படி ஆசிரியரை கவனிக்கின்றனர்; அவர்கள் எழுதும் கட்டுரைகளை எப்படி மதிப்பிடுவது… இதற்கெல்லாம் செயற்கை நுண்ணறிவு மென்பொருட்களை பயன் படுத்த திட்டமிட்டுள்ளது சீன அரசு. தற்போது, 60 ஆயிரம் சீனப் பள்ளிகளில் மாணவர்களை எழுதும் கட்டுரைகளை, …

Read More »

சாதனையாளர் முத்துக்கள்

  தீர்க்கப்படுவதற்கு பிரச்னைகளே இல்லாத உலகம் ஒன்று இருந்தால், அது அறிவியலே இல்லாத உலகமாகவே இருக்கும். பிரடெரிக் சோடி ஆங்கிலேய வேதியியலாளர்

Read More »