அறிவியல்

வெளிச்சம் தரும் செயற்கை நிலவு!!

இவ்வளவு பெரிய நகரத்திற்கு தெரு விளக்குகள் போட்டு அதைப் பாதுகாத்து, பராமரிப்பு செய்து எவ்வளவு வேலை? என்று யோசித்திருப்பார்கள்  போல. ஒரே விளக்கு ஊரெங்கும் வெளிச்சம் என்று புதிதாக ஒன்றைக் கண்டுபிடித்திருக்கிறார்கள் சீன...

எய்ட்ஸ் நோயை 99% குணப்படுத்தும் புதிய மருந்து – இஸ்ரேல் சாதனை

இஸ்ரேலைச் சேர்ந்த ஜியோன் மருந்து நிறுவனம் (Zion Medical) கண்டுபிடித்த எய்ட்ஸ் மருந்து முதல் முறையாக மனிதர்களிடம் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டுள்ளது. இந்த மருந்து 99 சதவீதம் அளவுக்கு  வெற்றியை ஏற்படுத்தி உள்ளது. வளர்ந்த நாடுகளே எய்ட்ஸ் நோய்க்கான மருந்துகளைக்...

உலகின் முதல் மடிக்கக் கூடிய டேப்லெட் சாதனம்!!

மடிக்காமல் டேப்லட்டாகவும், இரண்டாக மடித்து அலைபேசியாகவும் பயன்படுத்தும் வகையிலான உலகின் முதல் அலைபேசி விற்பனைக்கு வந்துள்ளது. இரண்டாக மடித்துப் பயன்படுத்திக் கொள்ளும் வகையிலான அலைபேசியை உருவாக்கும் பணியில் ஆப்பிள், சாம்சங் உள்ளிட்ட முன்னணி நிறுவனங்கள் தீவிரம்...

ஓசோன் படலத்தின் ஓட்டை சரியாகி வருகின்றது!!

ஓசோன் படலத்தில் ஏற்பட்டிருக்கும் துளை மெதுவாகச் சரியாகி வருவதாகஐ.நா தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. ஓசோன் படலம் சூரியனிலிருந்து வரும் புறஊதாக் கதிர்களால் ஏற்படும் டிஎன்ஏ குறைபாடுகள் மற்றும் புற்றுநோய் போன்ற மோசமான பாதிப்புகளில் இருந்து பூமியில் வாழும்...

பூமிக்கு வந்த ஏலியன்களின் விண்வெளிக் கப்பல்!!

விண்வெளியிலிருந்து சிகார் வடிவத்திலான மிகப்பெரிய உருவம் ஒன்று கடந்த ஆண்டு பூமிக்கு மிக நெருக்கத்தில் வந்தது உங்களுக்கு ஞாபகம் இருக்கலாம். உலகம் முழுவதும் விண்வெளித் துறையில் இருக்கும் பலரும் இதுகுறித்த ஆராய்ச்சியில் இறங்கினர்....

பூமிக்கு இனிமேல் மூன்று நிலவுகள்!!

நமது பூமிக்கு இனிமேல் ஒரு நிலவு அல்ல. மூன்று நிலவுகள். ஆச்சரியமாக இருக்கிறதா ? உண்மை தான். பூமிக்கு மேலும் இரண்டு நிலவுகள் இருப்பதாக வானியல் நிபுணர்கள் ஆதாரத்துடன் நிரூபித்து உள்ளனர். போலந்து  வானியல்...

பனி மலைகளால் ஆன புது கிரகம் கண்டுபிடிப்பு !!

சூரியக் குடும்பத்திற்கு வெளியே மனிதர்கள் வாழத்தகுந்த கிரகங்களைக் கண்டுபிடிப்பதில் பெரும்பான்மையான வளர்ந்த நாடுகள் தீவிரம் காட்டி வருகின்றன. இந்நிலையில் சூரியனில் இருந்து 6 ஒளியாண்டுகள் தூரத்தில் உள்ள புது கிரகம் ஒன்று நாசாவால் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. Barnard என்னும் நட்சத்திரத்தை...

விக்கல் ஏன் வருகிறது தெரியுமா?

சில வாரங்களுக்கு முன்பு ‘கண்ணீர் எவ்வாறு வருகிறது?‘ என்பது பற்றி விரிவாக பார்த்தோம். படித்தோர் பலரும் முகநூலில் பாராட்டை தெரிவித்திருந்தார்கள். இக்கட்டுரையில் விக்கல் வருவதைப் பற்றி பார்க்கலாம். நாம் அவசரமாக சாப்பிடும் போது திடீரென்று விக்கல் வரும்....

சூரியக் குடும்பத்தில் பூமிக்கு அருகிலுள்ள கிரகம் செவ்வாய்!!

சூரியக் குடும்பத்தில் பூமிக்கு அருகிலுள்ள கிரகம் செவ்வாய். செவ்வாய் கிரகத்துக்கு மனித ஆய்வாளர்களை அனுப்பி ஆய்வு செய்வதற்கு முன்னதாக அந்தக் கிரகத்தினை ஆய்வு செய்யும் நோக்கத்துடன் அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான ‘நாசா’, இன்சைட் என்ற விண்கலத்தை கடந்த மே...

கொசு அதிகமாக யாரை கடிக்கும்?

என்ன தான் விஞ்ஞானம், தொழில்நுட்பம் வளர்ந்தாலும் கொசுக் கடியில் இருந்து மட்டும் நம்மால் தப்பிக்க முடிவதே இல்லை. அதிலும் மழைக்காலம் பனிக்காலம் என்றால் கேட்கவே வேண்டாம். கொசுக்களுக்கு கொண்டாட்டம் தான். கூட்டமாக வந்து...