சிறப்புக் கட்டுரைகள்

தமிழினத்தை வைத்தே தமிழினத்தை அழிக்க அரசு வழியமைக்கிறது

விடுதலைப்போராட்டத்தினைப் பொறுத்தவரையில், தனிநாடு கோரி போராடியவர்கள் தமிழீழ விடுதலைப்புலிகள். அதன்பின்னர் ஒன்றுபட்ட தமிழ் இயக்கங்கள் அனைத்தும் இந்திய அரசினா லும், இலங்கையரசினாலும் திட்டமிட்டபடி சீர்குலைக்கப்பட்டது. அக்காலகட்டத்தில் மாத்தையா உட்பட விடுதலைப்போராட்டத்தினைக் காட்டிக்கொடுத்த ஏனைய...

சனல் 4 ஆவணம் ஜெனிவாத் தீர்மானத்திற்கு வலுச்சேர்த்துள்ளது

உலக அரங்கில் பெரிதும் பேசப்பட்டுக் கொண்டிருக்கின்ற முள்ளிவாய்க்கால் பிரச்சினையானது தொடர்கதையாகவே இன்னமும் நகர்ந்து கொண்டிருக்கின்றது. இலங்கை இராணுவத்தினரின் எறி கணை வீச்சில் பொதுமக்கள் கொல்லப்பட்டனர் என நாம் எமது அறிக்கையில் குறிப்பிடப்பட்ட விடயத்தை,...

மஹிந்த இந்தியாவிற்கு விக்னேஸ்வரனை அழைத்தது ஒரு கல்லில் இரு காய்களை வீழ்த்தவே!

இந்­திய பிர­தமர் நரேந்­திர மோடி யின் பத­வி­யேற்பு நிகழ்­வுக்கு, வடக்கு மாகாண முதல்வர் சி.வி.விக்­னேஸ்­ வ­ரனை அழைத்துக் கொண்டு செல்­ வ­தற்கு ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக்ஷ, முயற்சி மேற்­கொண்­டி­ருந்த போதும் அது வெற்­றி­ய­ளிக்­க­வில்லை....

பிரபாகரனை சர்வாதிகாரி என்று நான் கூறவில்லை – முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்

வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனும் ஏனைய வடமாகாணசபை அமைச்சர்களும் முதன்முறையாக முல்லைத்தீவு மாவட்டத்தின் கிழக்குப் பிர தேச கிராமங்களுக்கு விஜயம் செய்த போது, அப்பிரதேச மக்களின் பிரச்சினைகளைக் கேட்டறிந்து கொள்ளும் சந்திப்பில் கலந்துகொண்டு, மக்களின்...

மகிந்த தரப்பு இலங்கையில் ஆட்டம் போட்டாலும் ஜெனிவாவில் குற்றவாளி கூண்டில்தான்

  ஜெனிவாவில் உள்ள ஐ.நா.மனித உரிமை பேரவையின் கூட்டத்தொடர்கள் இலங்கை அரசுக்கு எப்போதும் உவப்பானதாக இருப்பதில்லை. இம்முறையும் கூட்ட ஆரம்பநாளிலேயே வெளிப்பட்டிருந்தது. இம்முறை இலங்கை எதிரான பிரேரணை எதுவும் சமர்ப்பிக்கப்படமாட்டாது என்ற போதிலும் ஆரம்ப நாளிலிருந்து...

“நான் சரியென்று உறுதியாகக் கண்டதை எழுதுகின்றேன். அதற்காக எந்த அழிவையும் சந்திக்க தயாராகவே இருக்கின்றேன். ஓடிவிடமாட்டேன்-ஊடக போராளி மாமனிதர்...

படுகொலை செய்யப்பட்ட தர்மரத்தினம் சிவராமின் நினைவுதினம் இன்று ஆகும். தர்மரத்தினம் சிவராம் கடந்த 2005ஆம் ஆண்டு இனந்தெரியாதோரால் சுட்டுக்கொல்லப்பட்டிருந்தார். ‘தராக்கி’ மற்றும் ‘எஸ்.ஆர்’ ஆகிய புனைபெயர்களில் சிவராம் பல ஆக்கங்களை எழுதிவந்திருந்தார். ஆங்கில ஊடகத்துறை மூலமே...

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் ஆட்சி தொடர்பாக அரசியல்வாதிகளினுடைய கருத்துக்கள்

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் ஆட்சி தொடர்பாகவும், தமிழ்நாட்டு எதிர்ப்புக்கள் மத்தியிலும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களை பதவியேற்பு வைபவத்திற்கு அழைப்பு விடுத்தமை பற்றியும், அதனுடைய பின்னணிகள் இலங்கைத் தமிழர்களுக்கான அரசியற்...

தமிழினத்தை வைத்தே தமிழினத்தை அழிக்க அரசு வழியமைக்கிறது.

விடுதலைப்போராட்டத்தினைப் பொறுத்தவரையிலும், தனிநாடு கோரி போராடியவர்கள் தமிழீழ விடுதலைப்புலிகள். அதன்பின்னர் ஒன்றுபட்ட தமிழ் இயக்கங்கள் அனைத்தும் இந்திய அரசினாலும் இலங்கையரசினாலும் திட்டமிட்டபடி சீர்குலைக்கப்பட்டது. அக்காலகட்டத்தில் மாத்தையா உட்பட விடுதலைப்போராட்டத்தினைக் காட்டிக்கொடுத்த ஏனைய இயக்கங்களான...

சம்பந்தன் இந்தியப் பிரதமர் நரேந்திரமோடியை சந்தித்த பின்னரே தமிழ் மக்களுக்கான தீர்வுகளை முன்னெடுப்பார்

திம்பு முதல் டோக்கியோ வரையான பேச்சுக்களை பார்த்தும், கேட்டும், பங்குபற்றியுமுள்ள தமிழ் அரசியல்வாதிகள் குறிப்பாக தமிழரசுக்கட்சியிலுள்ளவர்கள், அதிலும் குறிப்பாக தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் அவர்களைப் பொறுத்தவரையில், தமிழ்மக்களின் போராட்டம், தமிழ் மக்களின் விருப்புவெறுப்புக்கள்...

தென்னிலங்கையில் மஹிந்தவின் யுத்த வெற்றி – மே.18

இந்திய இராணுவத்தினர் இலங்கையில் ஆக்கிரமிப்புக்களை மேற்கொண்டு வெளியேறிய பின்னர், 1988ம் ஆண்டு அமைதிப்படை இலங்கைக்கு வருகைதந்தமையை ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாஸ அவர்கள் எதிர்த்திருந்தார். அதனோடு மக்கள் செல்வாக்கினைப் பெற்று ஜனாதிபதியானார். இதன்பின்னர் விடுதலைப்புலிகளுடன் சமரசப்பேச்சுக்களில்...