இலங்கை செய்திகள்

வித்தியா கொலையாளிகளை காப்பாற்ற கொழும்பிலிருந்து சட்டத்தரணிகள்…?

யாழ்.ஊர்காவற்துறை நீதிமன்றில் தற்போது நடைபெற்றுவரும் வித்தியா கொலை வழக்கு விசாரணையில் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த சட்டத்தரணிகள் மூவர் ஆஜராகியுள்ளதாக தெரியவருகின்றது. இவர்கள் நீதிமன்ற நடவடிக்கைகளை பார்வையிடுவதற்காக கொழும்பில் இருந்து வருகை தந்துள்ளதாகவும் இவர்கள் என்ன...

புலிகளின் தலைவர் பிரபாகரன் கையில் இஸ்ரேல் – அமெரிக்காவின் கழுகு பிஸ்ரல்.

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் கைத்துப்பாக்கி தொடர்பான சர்ச்சையொன்று அண்மையில் எழுந்திருந்தது. இறுதி யுத்தத்தில் பிரபாகரனின் இறந்த உடலை மீட்டதாக கூறி ,அரசு ஒரு உடலை காட்டியது. ஆனால் துப்பாக்கி விடயத்தில் மூச்சும் விடவில்லை....

இறந்த உடலம் புலிகளின் தலைவர் அல்ல…! புலிகளின் தலைவர் உயிரோட இருக்கார் ….இதை பல பேர் நம்புனாலும்,சிலர் நம்பல……இருக்கார்...

புலிகளின் தலைவர் உயிரோட இருக்கார் ….இதை பல பேர் நம்புனாலும்,சிலர் நம்பல……இருக்கார் னு நிறைய ஆதாரங்களை சொன்னாலும்….இந்த விசயம் இதுவரைக்கும் கேள்விப்பட்டிருக்கமாட்டோம்…. முதல் படம் பிரபாகரனின் உடல்னு சிங்கள இராணுவம் காட்டிய உடல்….இதுல மேல்...

பெண்களை குறிவைக்கும் யாழ்ப்பாண போலிசாமிகள்….

இதுவரை திரைப்படங்களிலும், செய்திகளிலும் மட்டும் பார்த்து, கேட்டறிந்திருந்த போலிச்சாமியார்கள் எப்படியிருப்பார்கள்? இவர்கள் எங்கெல்லாம் இருக்கிறார்கள்? அவர்களின் லீலைகள் என்ன? இவையெல்லாம் பெரும் அதிர்ச்சி தரும் செய்திகள். இந்தவகை சாமியார்கள் உங்கள் காலடிகளிலும், உங்கள் ஒவ்வொருவரின்...

தேர்தலில் போட்டியிட்டால் வெற்றிலை சின்னத்திலேயே போட்டியிடுவேன். மஹிந்த ராஜபக்ச

தேர்தலில் போட்டியிட்டால் வெற்றிலை சின்னத்திலேயே போட்டியிடுவேன். தேசியப்பட்டியலில் தருவதாக கூறினால் அதனை நம்பப்போவதில்லை என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். காலஞ்சென்ற கோரளை விகாரையின் விகாராதிபதியின் பூதவுடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக அங்கு சென்றிருந்த...

கிழக்கு மாகாணத்தில் 1990ம் ஆண்டு 600 பொலிஸார் கொல்லப்பட்டமை தொடர்பில், விசாரணைக்கு வருமாறு பொலிஸ்மா அதிபரை காணாமற்போனோர் தொடர்பில்...

கிழக்கு மாகாணத்தில் 1990ம் ஆண்டு 600 பொலிஸார் கொல்லப்பட்டமை தொடர்பில், விசாரணைக்கு வருமாறு பொலிஸ்மா அதிபரை காணாமற்போனோர் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழு அழைப்பு விடுத்துள்ளது. எதிர்வரும் 22ம் திகதி திங்கட்கிழமை இந்த...

இலங்கையின் யுத்தத்தில் உடல் அங்கங்களை இழந்துள்ள பலர் மாற்றுத் திறனாளிகளாக வாழ்க்கையில் பெரும் சவால்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

இலங்கையின் யுத்தத்தில் உடல் அங்கங்களை இழந்துள்ள பலர் மாற்றுத் திறனாளிகளாக வாழ்க்கையில் பெரும் சவால்களை எதிர்நோக்கி வருகின்றனர். அவர்களில் வெற்றிச்செல்வியும் ஒருவர். தன்னம்பிக்கையும் முயற்சியும் மிக்கவராகத் திகழ்கின்றார். மன்னார் மாவட்டம் அடம்பனைச் சேர்ந்த வெற்றிச்செல்வி இப்போது...

மே-18 இல் புலிகளின் தலைவரைக் கேட்டேன்..? தூரத்தில் என்றார் நடேசன்..! வெளிவரும் திடுக்கிடும் நிஜங்கள்.

எனக்கு விடுதலைப் புலிகளின் தலைவருடன் கதைக்க நீண்ட நாள் ஆசை, சண்டை உக்கிரமடைந்தது. இறுக்கமான நேரங்களில் அரசியல் துறைப் பெறுப்பாளரிடம் புலிகளின் தலைவரை கேட்டேன். அவரின் பதில் என்ன..? தயங்குகிறார் முன்னாள் பாராளுமன்ற...

நாளை வித்தியா கொலை வழக்கில் மரண விசாரணைசந்தேகநபர்களின் DNA அறிக்கையும் சமர்ப்பிக்கப்படும் என பொலிஸ் வட்டாரத் தகவல்கள்

  நாளை திங்கட்கிழமை காலை வித்தியா கொலை வழக்கு விசாரணையின் இரண்டாவது அமர்வு யாழ் ஊர்காவற்துறை நீதிமன்றில் நடைபெறவிருக்கின்றது. நாளைய தினம் நடைபெறும் அமர்வில் வித்தியாவின் தாய் மற்றும் அண்ணன் ஆகியோர் நீதிமன்றில் சாட்சியமளிப்பார்கள் என...

பொதுத்தேர்தலின் முடிவுகள் எப்படி இருந்தாலும் இன்றுபோல் என்றும் ரணிலே இந்நாட்டின் பிரதமராக இருப்பார்

    எதிர்வரும் பொதுத்தேர்தலின் முடிவுகள் எப்படி இருந்தாலும் இன்றுபோல் என்றும் ரணிலே இந்நாட்டின் பிரதமராக இருப்பார் என வீடமைப்பு மற்றும் சமுர்தி அமைச்சர் சஜித் பிரேமதாச நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை நாடாளுமன்றத்தில் தெரிவித்திருக்கிறார். எதிர்க்கட்சித் தலைவர்...