செய்திகள்

சர்ச்சைக்குரிய தீவில் அத்துமீறி விமானத்தில் பறந்த சீனா: எச்சரிக்கை விடுத்த வியட்நாம்

  சர்ச்சைக்குரிய தீவில் அத்துமீறி விமானத்தில் பறந்த சீனா: எச்சரிக்கை விடுக்கும் வியட்நாம் தென் சீன கடலில் உள்ள சர்ச்சைக்குரிய தீவில் அத்துமீறி விமானத்தில் பறந்த சீனாவின் செயலுக்கு வியட்நாம் கண்டனம் தெரிவித்துள்ளது. சீனாவுக்கும் வியட்நாம் நாட்டிற்கும்...

புத்தாண்டு தினத்தில் 804 கார்களை எரித்து சாம்பலாக்கிய போராட்டக்காரர்கள்: பிரான்ஸில் பதற்றம்

  பிரான்ஸ் நாட்டில் புத்தாண்டு தினத்திற்கு முதல் நாளில் நாடு முழுவதும் சுமார் 804 கார்களை போராட்டக்காரர்கள் தீயிட்டு எரித்து சாம்பலாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.பிரான்ஸ் நாட்டில் பெருகி வரும் தீவிரவாதம், இஸ்லாமிய மத...

புத்தாண்டில் பதவி ஏற்ற பெண் மேயரை சரமாரியாக சுட்டுக்கொன்ற மர்ம நபர்கள்: மெக்சிகோவில் பயங்கரம்

  மெக்சிகோ நாட்டில் பதவி ஏற்று ஒரு நாள் முடிவடைவதற்குள் மேயரை 5 பேர் அடங்கிய மர்ம கும்பல் ஒன்று சரமாரியாக சுட்டுக்கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.மெக்சிக்கோ நாட்டின் தலைநகரான மெக்சிகோ நகரில்...

பி.பி.சி. செய்தி நிறுவனத்தின் இணைய பக்கத்தை முடக்கிய “ஹேக்கர்கள்” : காரணம் என்ன?

  புகழ்பெற்ற பி.பி.சி. செய்தி நிறுவனத்தின் இணைய பக்கத்தை ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்புக்கு எதிரான ஹேக்கர்கள் முடக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரித்தானியாவின் லண்டன் நகரை தலைமையிடமாக கொண்டு செயல்படும் பி.பி.சி. நிறுவனத்தின் அனைத்து இணைய சேவைகளும்...

கர்ப்பிணி பெண்ணை தாக்கிய பெண் கும்பல்!

  அமெரிக்காவில் பெண்கள் கும்பல் ஒன்று கர்ப்பிணி பெண் ஒருவரை தாக்கியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.அமெரிக்காவின் New Jersey மாகாணத்தில் கர்ப்பிணி பெண், தனது தோழியுடன் காருக்கு அருகில் வந்தபோது, 5 பேர் கொண்ட பெண்கள், அப்பெண்ணை ஓட...

முள்ளிவாய்க்காலில் கடற்படை முகாமுக்காக காணிகள்

  தேசிய பாதுகாப்பு கருதி வட்டுவாகல், முள்ளிவாய்க்கால் கிழக்குப் பகுதியில் கடற்படை முகாம் அமைக்கவுள்ளதாகவும் காணிகளை இழப்பவர்களுக்கு சிறந்த நஷ்டஈடு வழங்கப்படுமெனவும் பாதுகாப்பு அமைச்சின் மேலதிக செயலாளர் திருமதி. வசந்த பெரேரா தெரிவித்துள்ளார். முல்லைத்தீவு வட்டுவாகல்,...

புத்தாண்டு வாழ்த்துக்கள் செவ்வாயில் இருந்து

  செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்வதற்காக கடந்த 2013–ம் ஆண்டு நவம்பர் 5–ந் தேதி மங்கள்யான் விண்கலம் விண்ணுக்கு அனுப்பப்பட்டது. அந்த விண்கலம் விண்வெளி பாதையில் சுமார் 10 மாதங்கள் பயணம் செய்து கடந்த...

சம்பந்தன் காட்டிய பச்சை கொடி .!

  அர­சியல் தீர்வு காணப்­ப­டு­வ­தற்­கான சூழல் உரு­வா­கி­யுள்ள நிலையில் பிரிந்து நிற்­பது பார­தூ­ர­மான பாத­கங்­களை ஏற்­ப­டுத்தும். தேசிய இனப்­பி­ரச்­சி­னைக்­கான நீடித்து நிலைத்­தி­ருக்­க­க்கூ­டிய அர­சியல் தீர்வு பெறு­வ­தற்­கான புனி­த­மான கட­மையில் அனை­வரும் ஒன்­றி­ணைய வேண்டும் என்று...

கொழும்பில் ரொட்டி செய்யும் அசிங்கம்

  இலங்கையின் பல பாகங்களில் சுகாதாரம் என்பது மிக மிக குறைவாக உள்ளதுடன் அதனை புதிய அரசு பார்க்கின்ற தன்மையும் குறைவடைந்துள்ளதைக் கூறலாம் இன்றைய நடப்பு நாட்களில் இவற்றின் தன்மை மக்களுக்கு பாரிய ஆபத்தை...

செவ்வாயன்று மைத்திரியை காணும் நவாஸ் ஷெரீப்

  பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் மூன்று நாள் பயணமாக நாளை மறுநாள் திங்கட்கிழமை பிற்பகல் சிறிலங்காவுக்கு வரவுள்ளார். சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரின் அழைப்பின் பேரில், பாகிஸ்தான் பிரதமர்,...