உலகச்செய்திகள்

சுவாதி கொலை வழக்கில் குற்றத்தை ஒப்புக்கொண்டு ராம்குமார் மீண்டும் வாக்குமூலம்…

சென்னை நுங்கம்பாக்கம் ரெயில் நிலையத்தில் கடந்த மாதம் 24-ந் திகதி பெண் என்ஜினீயர் சுவாதி வெட்டி கொலை செய்யப்பட்டார். தமிழகம் முழுவதும் பரபரப்பாக பேசப்பட்ட இந்த வழக்கில், கைது செய்யப்பட்ட ராம்குமாரை போலீசார்...

பிரான்ஸின் நைஸ் நகரப்பகுதில் மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் குறைந்தது 80 பேர் பலியானதுடன் 100 ற்கும் மேற்பட்டோர் காயம்

பிரான்ஸின் நைஸ் நகரப்பகுதில் மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் குறைந்தது 73 பேர் பலியானதுடன் 100 ற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. பிரான்ஸின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள நைஸ் நகரத்தில் இடம்பெற்ற களியாட்ட...

ஒபாமா யார்? சில சுவாரஸ்ய தகவல்கள்

ஐக்கிய அமெரிக்காவின் முதல் கறுப்பின குடியரசு தலைவராகவும் அமெரிக்காவின் 44 வது குடியரசு தலைவராகவும் பராக் ஒபாமா திகழ்கிறார். குடியரசு தலைவர் வேட்பாளராக மக்களாட்சி கட்சியால் 2008 ல் தேர்ந்தெடுக்கப்பட்டு, ஒருமுறையல்ல, அடுத்தடுத்து இரண்டுமுறை...

384 மரங்களை தன் பிள்ளை போல வளர்த்து வரும் 103 வயது மூதாட்டி

103 வயதிலும் உழைப்பின் வாட்டம் குறையாமல், 384 மரங்களை தானே நட்டு, வளர்த்து, இதுவரை பராமரித்தும் வருகிறார் இந்த சாலுமரதா திம்மக்கா என்ற மூதாட்டி. இந்தியாவின் கர்நாடகா மாநிலத்தில் ஹுலிக்கல் என்ற கிராமத்தில் வசிக்கும்...

ரயிலில் குழந்தையை கூவிக் கூவி விற்க முயன்ற கொடுமை!

  ஈரோடு-பாலக்காடு பயணிகள் ரயிலில் பிறந்து 6 நாட்களே ஆன பச்சிளம் பெண் குழந்தையை கூவிக் கூவி விற்க முயன்ற இரண்டு பெண்களை பயணிகள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை...

பிரித்தானியாவின் வெளிவிவகாரத்துறை அமைச்சரானார் போரிஸ் ஜான்சன்

பிரித்தானியாவின் புதிய பிரதமராக பதவியேற்றுள்ள தெரெஸா மே, தனது புதிய அமைச்சரவையை நியமித்துள்ளார். லண்டனின் முன்னாள் மேயரும், பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறவேண்டும் என்று வலியுறுத்திப் பிரசாரம் செய்தவருமான, போரிஸ் ஜான்சன் புதிய அமைச்சரவையில்...

நூதன முறையில் சிறையில் இருந்து தப்பிய ஆயுள் கைதி!

இந்தோனேசியாவில் ஆயுள் தண்டனைக்கு விதிக்கப்பட்ட கைதி ஒருவர் இஸ்லாமிய பெண்கள் போன்று உடை அணித்து சிறையில் இருந்து தப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தோனேசியாவில் பள்ளி மாணவியை பலாத்காரத்திற்கு உட்படுத்தி கொலை செய்த வழக்கில்...

பிரான்ஸ் ஜனாதிபதியின் முடி திருத்துபவருக்கு மாத ஊதியம் என்ன தெரியுமா?

பிரான்ஸ் ஜனாதிபதி பிரான்கோயிஸ் ஹோலண்டேவின் தனிப்பட்ட முடிதிருத்துபவரின் மாத ஊதியம் ரூ.7.5 லட்சம் என தெரியவந்துள்ளது. பிரான்ஸ் ஜனாதிபதி பெற்றுக்கொள்ளும் ஊதியத்திற்கு நிகராக அவரது தனிப்பட்ட முடி திருத்துபவரும் ஊதியம் பெற்று வந்துள்ளது பிரான்ஸ்...

சுவிஸில் பிறந்த நைஜீரிய நாட்டவரை நாடுகடத்த முடிவு

சுவிஸில் பல்வேறு குற்ற நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள நைஜீரிய நாட்டவரான இளைஞரை நாடு கடத்த நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சுவிட்சர்லாந்தில் பிறந்த இந்த நபர் தமது 14-வது வயதில் இருந்தே திருட்டு, கொலை முயற்சி, பாலியல் வழக்கு...

அடர்ந்த காட்டுக்குள் நீரோடையில் குழந்தை பெற்றெடுத்த பெண்! வைரலான வீடியோ

அவுஸ்திரேலியாவை சேர்ந்த பெண் ஒருவரே அடர்ந்த காட்டுக்குள் நீரோடையில் எந்தவித மருத்துவ உதவியுமின்றி குழந்தையை பெற்றெடுத்த வீடியோ தற்போது வைரலாகியுள்ளது. அவுஸ்திரேலியாவை சேர்ந்த பெண் Simone Thurber, மூன்று குழந்தைகளுக்கு தாயான இவர் நான்காவது...