உலகச்செய்திகள்

மின்னஞ்சலை கண்டுபிடித்தது நான், அங்கீகாரம் வேறொருவருக்கா…?

இ-மெயிலை நான் கண்டுபிடித் தேன், ஆனால் நிற துவேசம் காரண மாக அதற்கான அங்கீகாரம் வேறொருவருக்கு அளிக்கப்படு கிறது என்று தமிழர் சிவா அய்யா துரை தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் நியூயார்க் நகரைச் சேர்ந்த ரேமண்ட்...

மலேசியாவைச் சேர்ந்த லியு வியக்க வைக்கும் காந்த மனிதர்… நம்பமுடியாத உண்மை!…

மலேசியாவைச் சேர்ந்த லியு தோலின் ”காந்த மனிதன்” என்று அழைக்கப்படுகிறார். அதற்கு காரணம், உலோகப்பொருட்களை தன் உடலில் ஒட்ட வைக்கும் திறன் பெற்றிருப்பதால், இவருக்கு இப்பெயர் உருவானது. 2 கிலோ எடையுள்ள உலோகங்களை தனித்தனியாக...

இந்த நூற்றாண்டின் மிகப் பெரிய மோசடி: சாத்திரக்காரி மரியா டூவல்!!

கனடா அமெரிக்கா ஐரோப்பா என உலகின் பல நாடுகளையும் ஒரு நூதன மோசடி வலைக்குள் வீழ்த்தியிருக்கும் சாத்திர, ஜோதிட மோசடியே மரியா டூவல். 200 மில்லியன் டொலர்களிற்கு மேல் சுறையாடிய மரியா டூவல் என்ற...

ஒரு கடைசி முத்தம்: மரணத்தின் பிடியில் உள்ள மனைவி குறித்து உருகிய கணவர்

புற்றுநோய் காரணமாக விரைவில் மரணமடையவுள்ள தனது மனைவி குறித்து இணையபக்கத்தில் கணவர் எழுதியுள்ள பதிவு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவை சேர்ந்த பாடகர்களான ஜோய் மற்றும் ரோறி தம்பதியினர் ஏராளமான பாடல் தொகுப்புகளை வெளியிட்டுள்ளனர். இசை துறையில்...

பிரான்ஸ் பெற்றோர்களுக்கு ஓர் எச்சரிக்கை

குழந்தைகளின் புகைப்படங்களை பேஸ்புக்கில் பதிவேற்றம் செய்வதை தவிர்க்க வேண்டும் என பெற்றோர்களுக்கு பிரான்ஸ் காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.சமூகவலைதளங்களில் முன்னணி தளமாக இருக்கும் பேஸ்புக்கில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை தங்களது புகைப்படங்களை பதிவேற்றம்...

ஜிகாதிகளுக்காக 29 மில்லியன் டொலர் சொத்துகளை விட்டு சென்ற பின்லேடன்

தீவிரவாத செயல்களை தொடர்ந்து நடத்துவதற்காக 29 மில்லியன் டொலர் சொத்துகளை பின்லேடன் விட்டு சென்ற தகவல் அவரது உயில் மூலம் தெரியவந்துள்ளது.அல்கொய்தா தீவிரவாத அமைப்பின் தலைவராக செயல்பட்டு வந்தவர் ஒசாமா பின்லேடன். அமெரிக்க இரட்டை...

 மரணத்தின் பிடியில் உள்ள மனைவி குறித்து உருகிய கணவர்

புற்றுநோய் காரணமாக விரைவில் மரணமடையவுள்ள தனது மனைவி குறித்து இணையபக்கத்தில் கணவர் எழுதியுள்ள பதிவு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.அமெரிக்காவை சேர்ந்த பாடகர்களான ஜோய் மற்றும் ரோறி தம்பதியினர் ஏராளமான பாடல் தொகுப்புகளை வெளியிட்டுள்ளனர். இசை துறையில்...

உலகில் மிகவும் ரகசியம் வாய்ந்த இடங்கள் எவை

பூமியின் அனைத்து பகுதியிலும் மக்கள் வசித்து வந்தாலும் மனிதர்கள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்ட பகுதிகள் என சில இருக்கதான் செய்கின்றன.மிகவும் ரகசியம் வாய்ந்ததாகவும், பாதுகாப்பு நிறைந்ததாகவும் கூறப்படும் இப்பகுதிகள் மனிதர்களுக்கு எட்டா கனியாகவே...

ஐ.நா கூட்டத்தொடரில் ஆணையாளர் மௌனம்

ஐ.நா மனித உரிமைச்சபையின் கூட்டத் தொடரில், The Sri Lanka Monitoring and Accountability Panel (“MAP”) சிறிலங்காவை மையப்படுத்திய நீதிப்பொறியமைவுகளை கண்காணிக்கும் அனைத்துலக நிபுணர் குழுவின் செயற்பாடு முதன்மைப்படுத்தப்பட்டுள்ளதாக நாடுகடந்த தமிழீழ...

ஒரு நாளில் 80,000 ரூபாய் வருமானம் ஈட்டும் பிச்சைக்காரர்: பிரித்தானிய கவுன்சிலர் பரபரப்பு தகவல்

  பிரித்தானிய பிரதமருக்கு சமமாக ஒரு நாளில் 80,000 ரூபாய் வருமானம் ஈட்டும் பிச்சைக்காரர் ஒருவர் நகரில் வலம் வந்துக்கொண்டு இருப்பதாக அந்நாட்டு கவுன்சிலர் பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளார்.இங்கிலாந்தில் உள்ள Wolverhampton நகர கவுன்சிலரான...