விளையாட்டுச் செய்திகள்

இந்திய அணியில் மேலும் ஒரு விராட் கோஹ்லி!

  இந்திய டெஸ்ட் அணித்தலைவர் விராட் கோஹ்லியை போல் கே.எல்.ராகுலும் அபாயகரமான வீரர் என கிறிஸ் கெயில் புகழ்ந்துள்ளார். மேற்கிந்திய அணியின் அதிரடி ஆட்டக்காரர் கிறிஸ் கெயில் சிக்ஸர் மெஷின் என்ற தலைப்பில் தனது சுயசரிதை...

ரியோ ஒலிம்பிக்கில் தங்கம் வென்று சாதனை படைத்த தமிழன்!

  ரியோ நகரில் நடைபெற்று வரும் பாரா ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியாவின் மாரியப்பன் உயரம் தாண்டுதல் போட்டியில் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார். பிரேசிலின் ரியோ நகரில் பாரா ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில்...

அமெரிக்க கிரிக்கெட் அணியில் இலங்கை வீரர்!

அமெரிக்க கிரிக்கெட் அணிக்கு இலங்கை மற்றும் கனடாவின் முன்னாள் கிரிக்கெட் வீரரான புபுது தசநாயக்க பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக புபுது தசநாயக்க கூறுகையில், இந்த வாய்ப்பு கிடைத்தது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. அமெரிக்காவில் கிரிக்கெட்டை...

திரும்ப வருவேன்னு சொல்லு.சாய்னா நேவால் நம்பிக்கை

சமீப காலமாக தோல்வி முகத்துடன் இருக்கும் இந்தியாவின் முன்னணி பேட்மிட்டன் வீராங்கனை சாய்னா நேவால், தான் மீண்டும் பழைய பலத்துடன் நிச்சயம் திரும்பி வருவேன் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார். மும்பையில் உள்ள ஒரு தனியார்...

இப்படியும் ஒரு வீரர்

இங்கிலாந்தை சேர்ந்த கால்பந்தாட்ட வீரர் மைக்கேல் சோப்ரா, இந்திய கால்பந்து அணியில் விளையாடுவதற்காக தனது குடியுரிமையை இழக்க தயார் என கூறியுள்ளார். இந்தியாவில் உள்ள பஞ்சாப்பை பூர்வீகமாக கொண்ட இவர், 1950 ஆம் ஆண்டில்...

மைதானத்தில் மோதிக் கொண்ட வீரர்களால் பரபரப்பு

தமிழ்நாடு பிரிமீயர் லீக்கின் நேற்றைய ஆட்டத்தின் போது வீரர்களிடையே மோதல் உருவானதால் பரபரப்பு ஏற்பட்டது. திண்டுக்கல் அணிக்கும் சேப்பாக்கம் அணிக்கும் நேற்று நடந்த பரபரப்பான ஆட்டத்தில் சேப்பாக்கம் அணி 6 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி...

ஒலிம்பிக்கில் அம்பலமான கொள்ளை நாடகம். அமெரிக்க வீரர்களுக்கு தக்க தண்டனை!

ரியோ ஒலிம்பிக் போட்டிகளின் போது தங்களை துப்பாக்கி முனையில் மிரட்டி வழிப்பறி செய்ததாக நாடகமாடிய அமெரிக்க நீச்சல் வீரர் ரயான் லோக்ட் விளையாட 10 மாதகாலம் தடை விதிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் நடந்த ரியோ ஒலிம்பிக்கின்...

அப்படி என்ன சொல்ல போகிறார் டில்ஷான்? புயலை கிளப்பும் உண்மைகள்!

சர்வதேசப் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறும் இலங்கை வீரர் டில்ஷான் தனது இறுதிப் போட்டியில் பல்வேறு உண்மைத் தகவல்களை வெளியிடப் போவதாக பரபரப்பு தகவல் வெளியாகி இருக்கிறது. இலங்கை- அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான 2வது...

இந்திய அணிக்காக சச்சின் செய்தபெருந்தன்மையை பாருங்கள் !

இலங்கைக்கு எதிரான போட்டியில் தன்னுடைய சதத்தை அடிக்கவிடாமல் தடுத்த தினேஷ் கார்த்திக்கிடம், சதத்தை விட இந்திய அணியின் வெற்றி தான் முக்கியம் என்று சச்சின் சொன்ன வார்த்தை அவரது பெருந்தன்மையை மேலும் உயர்த்தியுள்ளது. 2009...

கோஹ்லியிடம் சரணடைந்த பிரபல அவுஸ்திரேலிய வீரர்!

  இந்திய நட்சத்திர வீரர் விராட் கோஹ்லி தனது பந்துவீச்சையும் மைதானத்தின் நாலாபக்கமும் சிதறடிப்பார் என முன்னாள் அவுஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் பிரட் லீ தெரிவித்துள்ளார். இந்தியாவில் நடக்கும் ஐ.பி.எல் தொடரைப்போல, தமிழகத்தில் முதல் முறையாக...