விளையாட்டுச் செய்திகள்

போர்த்துகல் தான் சாம்பியன்! முன்கூட்டியே கணித்த குரங்கு

யூரோ கிண்ணம் 2016 கால்பந்து போட்டியில் முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்று போர்த்துகல் அணி வரலாறு படைத்துள்ளது. பிரான்ஸின் செயின்ட் டெனிஸ் நகரில் இன்று நடந்த இறுதிப் போட்டியில் உலக தரவரிசையில் 8வது...

எனது வாழ்நாளின் சிறந்த தருணம்: ரொனால்டோ மகிழ்ச்சி

போர்த்துக்கல் அணி யூரோ கிண்ணத்தை கைப்பற்றியுள்ளதால் அந்த அணியின் தலைவர் ரொனால்டோ மிகவும் குஷியாக உள்ளார். யூரோ கிண்ண கால்பந்து தொடரில் இன்று நடந்த இறுதிப் போட்டியில் போர்த்துக்கல் 1-0 என பிரான்சை வீழ்த்தி...

யூரோ கிண்ணம்: கிரீஸ்மனுக்கு தங்க ஷூ.. ரொனால்டோவுக்கு வெள்ளி ஷூ

யூரோ கிண்ண கால்பந்து தொடரில் போர்த்துக்கல் அணி 1-0 என பிரான்சை வீழ்த்தி முதன்முறையாக சாம்பியன் பட்டம்வென்றுள்ளது. இந்த தொடரில் பிரான்ஸ்அணியின் ஆண்டோனி கிரீஸ்மன் அதிக கோல்களை (6 கோல்கள்) அடித்து தங்க ஷூவை...

என்னோட “குடிகார பாட்னர்” இவர் தான்: கெய்ல் வெளியிட்ட கலகல புகைப்படம்

மேற்கிந்திய தீவுகளின் அதிரடி வீரரான கிறிஸ் கெய்ல் உலகமெங்கும் நடக்கும் லீக் போட்டிகளில் பங்கேற்று வருகிறார். இந்த ஆண்டு நடந்த ஐபிஎல் தொடரில் அதிரடி காட்டிய கெய்ல், தற்போது கரீபியன் பிரிமியர் லீக் போட்டிகளில்...

மெஸ்ஸி இல்லை என்பதை நம்பவே கடினமாக உள்ளது: நண்பனுக்காக உருகும் நெய்மர்

அர்ஜென்டினா கால்பந்து அணியின் நட்சத்திர வீரர் மெஸ்ஸி இல்லாமல் கால்பந்து விளையாட்டு கால்பந்தாக இருக்காது என்று நெய்மர் கூறியுள்ளார். கோபா அமெரிக்கா கால்பந்து தொடரில் இறுதிப் போட்டியில் அர்ஜென்டினா அணி சிலியிடம் தோற்றது. இதனால்...

இலங்கை கிரிக்கெட் வீரர் கித்துருவானுக்கு ஒரு ஆண்டு இடைநீக்கம்: எதற்காக தெரியுமா?

இலங்கை கிரிக்கெட் ஆணையம், இலங்கையின் இளம் கிரக்கெட் வீரரான கித்துருவான் விதானகேவை மூன்று வகையான கிரிக்கெட்டிலிருந்து ஒர் ஆண்டு இடைநீக்கம் செய்துள்ளது. இடது கை துடுப்பாட்டகாரரான விதானகேவின் தவறான நடத்தை காரணமாக அவர் இடைநீக்கம்...

சவுரவ் கங்குலி! இந்தியாவின் தலைவிதியை மாற்றியமைத்த இளவரசர்!

1990 காலங்களில் இந்திய கிரிக்கெட் அணி மிக மோசமான நிலையில் இருந்த காலத்தில், ஒரு மனிதர் அதன் தலைவிதியை மாற்றியமைக்க முடிவு செய்தார். அவர் தான் கொல்கத்தாவின் இளவரசர். தாதா என செல்லமாக...

டெஸ்ட் போட்டியில் டேவிட் வோர்னர் பங்குபெறுவார் – டெரன் லீமன்

அவுஸ்திரேலிய மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக, அவுஸ்திரேலிய வீரர் டேவிட் வோர்னர் உடற்தகுதி பெறுவார் என நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இந்த நம்பிக்கையினை டேவிட் வோர்னர் மற்றும் அவுஸ்திரேலியாவின் தலைமை...

மீண்டும் தங்க பதக்கத்தை தன்வசப்படுத்திய இலங்கை

தாய்லாந்தில் இடம்பெறுகின்ற திறந்த மெய்வல்லுனர் சம்பியன் ஷிப் போட்டியில் நடைபெற்ற ஆண்களுக்கான 200 மீற்றர் போட்டியில் திலிப் ருவன் குமார இன்று தங்கப்பதக்கத்தை தனதாக்கியுள்ளார். தாய்லாந்தில் இடம்பெறுகின்ற திறந்த மெய்வல்லுனர் சம்பியன் ஷிப் போட்டியில்...

கிரீஸ்மன் அபாரம்: யூரோ கிண்ண இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது பிரான்ஸ்

யூரோ கிண்ணம் கால்பந்து போட்டியின் இரண்டாவது அரை இறுதி ஆட்டத்தில் பலம் பொருந்திய ஜேர்மனி அணியை துவம்சம் செய்த பிரான்ஸ் அணி இறுதிப் போட்டிக்கு அதிரடியாக நுழைந்துள்ளது. யூரோ கிண்ண கால்பந்து போட்டியின் இரண்டாவது...