அதிவேகமாக 2 ஆயிரம் ரன்களை கடந்த இந்தியர் என்ற பெருமையை பெற்று தவான் சாதனை

401
இதற்கு முன்பு இந்தியாவின் சித்து 2 ஆயிரம் ரன்களை கடக்க 52 இன்னிங்ஸ் எடுத்துக் கொண்டதே சிறப்பானதாக இருந்தது. மொத்தத்தில் துரிதமாக 2 ஆயிரம் ரன்களை கடந்தவர்களின் பட்டியலில் தென்ஆப்பிரிக்காவின் அம்லா (40 இன்னிங்ஸ்), பாகிஸ்தானின் ஜாகீர் அப்பாஸ் (45), இங்கிலாந்தின் கெவின் பீட்டர்சன் (45), டிராட் (47) ஆகியோருக்கு அடுத்தபடியாக விவியன் ரிச்சர்ட்சுடன் 5-வது இடத்தை தவான் பகிர்ந்து கொண்டுள்ளார்
SHARE