எனது ஊழல்மோசடிகள் தொடர்பில் நிரூபிக்கப்பட்டால் பதவியினை இராஜினாமாச் செய்வேன் – தினப்புயல் இணையத்தளத்திற்கு வடமாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம். (வீடியோ இணைப்பு)

440

 

வடமாகாண சபையின் சுகாதார அமைச்சர் ஊழல்மோசடி தொடர்பாக தினப்புயல் இணையத்தளத்தின் கேள்விகளுக்கு  விளக்கம் (வீடியோ இணைப்பு)
ஊழல்மோசடிகள் நான் செய்யவில்லை. அவ்வாறு செய்யவேண்டிய தேவையும் எனக்கு இல்லை. அவ்வாறு நான் செய்திருந்தால் அது நிரூபிக்கப்படும் பட்சத்தில் எனது பதவியினை இராஜினாமாச் செய்வதற்கும் தயாராக இருக்கின்றேன்.

SAMSUNG CAMERA PICTURES

SHARE