ஐக்கிய தேசியக் கட்சியின் அடுத்த அரசாங்கத்தின் நிதி அமைச்சராக மலிக் சமரவிக்ரம ஆவாரா…?

149

ஐக்கிய தேசியக் கட்சியின் அடுத்த அரசாங்கத்தின் நிதி அமைச்சராக மலிக் சமரவிக்ரம தெரிவு செய்யப்படுவார் என தெரிவிக்கப்படுகிறது.

1-copy15

எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி வெற்றியீட்டினால் நிதி அமைச்சராக மலிக் சமரவிக்ரம தெரிவு செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

மலிக் சமரவிக்ரம ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளராக கடமையாற்றி வருகின்றார். ஐக்கிய தேசிய பட்டியலில் மலிக் சமரவிக்ரமவின் பெயர் உள்ளடக்கப்பட்டுள்ளது.

மலிக் சமரவிக்ரம பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் மிக நெருங்கிய சகா என்பது குறிப்பிடத்தக்கது. மலிக் சமரவிக்ரம இதுவரையில் பாராளுமன்றில் அங்கம் வகித்தது கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE