சிறிரெலோக்கட்சியின் செயலாளர் நாயகம் ப. உதயராசா அவர்களின் கிறிஸ்மஸ் வாழ்த்துச்செய்தி…

527

 

சிறிரெலோக்கட்சியின் செயலாளர் நாயகம் ப. உதயராசா அவர்களின் கிறிஸ்மஸ் வாழ்த்துச்செய்தி…

பாலன் பிறந்ததினத்தினைக் கொண்டாடிக்கொண்டிருக்கும் அனைத்து உலக இலங்கை மக்களுக்கு எனது நல்வாழ்த்துக்கள். இந்த பாலன் பிறந்ததை முன்னிட்டு அனைத்து இன மக்களும் ஜாதி பேதங்களை மறந்து சமாதானத்துடன் வாழவேண்டும் என்றும், எதிர்வரும் காலங்களிலும் உலகத்தில் வாழ்கின்ற மக்கள் அனைவரும் இந்த பாலனைப்போன்று தமது வாழ்க்கைப் பயணத்தினை ஆரம்பித்து தொடர்சமாதானத்தினை நிலைநாட்ட வேண்டும் என்றும் எனது வாழ்த்துக்களைத் தெரிவிக்கின்றேன்.

 

44

SHARE