சூர்யா, செல்வராகவன் இணையும் படத்தின் நாயகி இவர்தானா?

276

சூர்யா, செல்வராகவன் இருவரும் கூட்டணி அமைக்கிறார்கள் என்றதும் ரசிகர்கள் பெரிய வரவேற்பை கொடுத்தனர்.

தற்போது சூர்யா தன்னுடைய 35வது படமான தானா சேர்ந்த கூட்டம் படத்தில் பிஸியாக இருக்கிறார். இப்பட படப்பிடிப்பு முடிந்ததும் சூர்யா, செல்வராகவன் படம் தொடங்க இருக்கிறது.

தற்போது ராகுல் ப்ரீத் சிங் நாயகியாக நடிக்க இருப்பதாக செய்திகள் வருகின்றன. S.R. பிரபு மற்றும் S.R. பிரகாஷ் பாபு தயாரிப்பதாக கூறப்படும் இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசை என்று கூறப்படுகிறது.

SHARE