இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மட்டக்களப்பு கல்லடி 13ம் ஆம் வட்டார தேர்தல் பிரச்சாரக் கூட்டம் பா .உ இரா சாணக்கியன் தலைமையில் இடம் பெற்றது கல்லடி வேலூர் - 13 ஆம் வட்டாரம், மட்டக்களப்பு மாநகர சபைக்கான உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி சார்பாக வீட்டுச் சின்னத்தில்  போட்டியிடும்  சரவணமுத்து பிறேமானந்தம் அவர்களின்  தேர்தல் பிரச்சாரக் கூட்டம் இன்று சனிக்கிழமை நடைபெற்றது. இக் கூட்டத்தில் கௌரவ பாராளுமன்ற...
  ஒரு காலமும் தமிழர்களுக்காக எதுவும் செய்ய தயார் இல்லை. நாங்கள் அவர்களுடன் சேர்ந்து பயணிப்பதால் என்ன பலன். நாங்கள் நாங்களாக இருக்கும் வரைக்கும், நாங்கள் பலமான ஒரு சக்தியாக இருக்கும் வரைக்கும் நாங்கள் ஒற்றுமையாகவும் பலமாகவும் இருக்கின்றோம் என்பதை உலகம் புரிந்து கொள்ளும் வரைக்கும் தான் எங்களுக்கு விடிவு சாத்தியமாக இருக்கும் என கிளிநொச்சி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்தார். மன்னார் அடம்பனில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்...
  விடுத்தலைப்புலிகளின் தங்க ஆபரணங்கள் தொடர்பில் எடுக்கப்பட்ட தீர்மானம்..! விடுத்தலைப்புலிகளின் தங்கம், வெள்ளி ஆபரணங்கள் இலங்கை மத்திய வங்கியிடம் ஒப்படைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. இலங்கை வாகன வாடகை இலங்கையில் உள்நாட்டு போர் காலத்தில் LTTE வசமிருந்த இராணுவத்தினால் கைப்பற்றப்பட்ட பொதுமக்களின் தங்கம் மற்றும் வௌ்ளி பதில் பொலிஸ்மா அதிபரிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று(2) பத்தரமுல்லையில் உள்ள இராணுவ தலைமையகத்தில் பதில் பொலிஸ் மா அதிபரிடம் ஒப்படைக்கப்பட்டது. பதில் பொலிஸ்மா அதிபரால் பொறுப்பேற்கப்பட்ட தங்கம் மற்றும்...
  காசாவுக்கு மனிதாபினமான உதவிகளை ஏற்றிச் சென்ற கப்பல் மீது தாக்குதல்: கிரெட்டா துன்பெர்க்கும் கப்பலில் இருந்தார்..! இஸ்ரேலின் முற்றுகையை முறியடிக்கும் முயற்சியில் காசாவிற்கு உதவிப் பொருட்களை ஏற்றிச் சென்ற கப்பல் மால்டாவிற்கு வெளியே உள்ள சர்வதேச கடற்பரப்பில் ட்ரோன்களால் தாக்கப்பட்டதாக, இந்தப் பணியை ஏற்பாடு செய்த குழுவான ஃப்ரீடம் ஃப்ளோட்டிலா கூட்டணி (FFC) தெரிவித்துள்ளது. மால்டாவிலிருந்து 14 கடல் மைல் (25 கி.மீ) தொலைவில் அமைந்துள்ள இந்தக் கப்பல், காசாவுக்குச் சென்று...
  துப்பாக்கிகளை மீள ஒப்படைக்காத நபர்களுக்கு எதிரான விசாரணைகள் ஆரம்பம்..! பாதுகாப்பு அமைச்சினால் வழங்கப்பட்ட காலக்கெடுவுக்குள் துப்பாக்கிகளை மீள ஒப்படைக்காத நபர்களுக்கு எதிரான விசாரணைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன. பாதுகாப்பு அமைச்சு மற்றும் பொலிஸ் திணைக்களம் இணைந்து இந்த விசாரணைகளை முன்னெடுத்துள்ளன. பாதுகாப்பு அமைச்சின் மூலம் சட்டபூர்வ அனுமதிப்பத்திரம் பெற்றிருந்த 1500 நபர்களுக்கு கடந்த அரசாங்கங்களின் காலத்தில் துப்பாக்கிகள் வழங்கப்பட்டிருந்தன. இந்நிலையில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் பதவிக்கு வந்தவுடன் அவற்றை மீள ஒப்படைக்குமாறும், உரிய விசாரணைகளின்...
  தேசிய மக்கள் சக்தியின் மே தினக் கூட்டம் தற்போது கொழும்பு காலிமுகத் திடலில் நடைபெறுகிறது. இதன்போது பிடிக்கப்பட்ட படங்களையே இங்கு காண்கிறீர்கள். பிரதம அதிதியாக சீனாவைச் சேர்ந்த பிரதிநிதி கலந்து கொண்டுள்ளார். மக்கள் வெள்ளத்தால் நிரம்பியது காலிமுகத்திடல்...
    பாறுக் ஷிஹான் இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 17ஆவது ஆண்டு பொது பட்டமளிப்பு விழா, எதிர்வரும் 2025.05.03 மற்றும்  2025.05.04 ஆம் திகதிகளில் ஒலுவிலில் அமைந்துள்ள தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பிரதான அரங்கில் நடைபெறவுள்ளதாக பதில் பதிவாளர் எம்.ஐ. நௌபர் தெரிவித்தார். பல்கலைக்கழக பதில் உபவேந்தர் கலாநிதி யூ.எல். அப்துல் மஜீதின் தலைமையிலும் வேந்தர் ஜனாதிபதி சட்டத்தரணி கலாநிதி பாயிஸ் முஸ்தபாவின் முன்னிலையிலும் இடம்பெறும், இரண்டு நாட்களைக் கொண்ட குறித்த ஆறு அமர்வுகளைக்கொண்ட  பட்டமளிப்பு...
  அனுர அரசாங்கம் JVP தமிழ் பேசும் மக்கள் வாக்களிப்பது பேராபத்து மற்றும் ஒரு போராட்ட பாதைக்கு வழி அமைக்கிறது NPP என்பது அன்றைய இனவாத JVP உள்ளுராட்சி மன்ற தேர்தலில் தமிழ் பேசும் மக்கள் ஏமாந்து போக வேண்டாம் ஜனாதிபதி அனுர குமார் திசானாயக்க கூறும் பொய்களை நம்பி ஏமாற வேண்டாம் இவர்களோடு சேர்ந்து செயல்ப்படுகின்ற தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் தமிழ் இன துரோகிகள் கூலிக்கு மாரடிக்கும் கும்பல் தமிழ் இனப்படுகொலையை மூடிமறைக்க JVP...
  எமது தாயக மண்ணில் ஜனாதிபதி அனுரவிற்கு என்ன வேலை உள்ளுராட்சி சபைகளை நாம் ஒருபோதும் சிங்களப்பேரினவாதிகளுக்கு தாரைவரர்த்து கொடுக்கூடாது அதேநேரம் தமிழ் அரசு கட்சிக்கும் வாக்களிக்க கூடாது இன்று ஏழு பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்தோடு இறைந்து செயற்பட இவர்களே காரணம் தேசியத்தலைவர் பிரபாகரனால் உருவாக்கப்பட்ட தமிழ்தேசிய க் கூட்டமைப்பை சின்னாபின்னமாக்கியது யார் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் அதிரடி கருத்து
  அபு அலா, மட்டு.துஷாரா மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழரசுக் கட்சிக்கு மூன்று பாராளுமன்ற பிரதிநிதிகள் கிடைக்கப்பெறுவதற்கான ஆணையை எமது மாவட்ட மக்கள் வழங்கினார்கள். அதன் மூலம் எமது மக்களுடைய பிரச்சினைகளை தீர்த்து வைப்பதற்கான வழி வகைகளை எமது கட்சியும், பாராளுமன்ற உறுப்பினர்களும் மிகச் சிறப்பாக முன்னெடுத்து  வருகின்றதென மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்தார். அதேபோன்று எமது மட்டு.மாநகர சபைக்குட்பட்ட மக்களின் தேவைகளையும், குறைபாடுகளை சிறப்பாக முன்னெடுத்துச் செல்லவேண்டும் என்றெண்ணி,...