முல்லைத்தீவு மாவட்டத்தில் வன ஜீவராசிகள் திணைக்களம் சுமார் 8606.02 ஹெக்டயர் நீர்ப் பகுதி மற்றும் அதனை சூழவுள்ள பகுதிகளை தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவருவதற்காக எடுத்திருக்கும் முயற்சி முல்லைத்தீவு மாவட்டத்தில் தமிழ் மக்களின் இருப்பை கேள்வி க்குள்ளாக்குவதாக வடமாகாணசபையில் கடுமையான கண்டனம் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. வடமாகாணசபையின் 125 ஆவது அமர்வு நேற்று செவ்வாய்க்கிழமை பேரவை செயலகத்தின் சபா மண்டபத்தில் ந டைபெற்றது. இதன்போது மாகாணசபை உறுப்பினர் து.ரவிகரன் மேற்படி பிரச்சினை தொடர்பாக...
முல்லைத்தீவு மாவட்டத்தில் சுமார் 80 ஆயிரம் ஏக்கர் நிலம் மற்றும் நீர் நிலைகள் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கும் நிலையில், சகல வளங்களும் உள்ள முல்லைத்தீவு மாவட்டத்திலிருந்து மிக விரைவில் தமிழ் மக்கள் வெளியேற்றப்படுவார்கள். இது பின்னாளில் பாரதூரமான விளைவுக ளையே உருவாக்கவுள்ளதாக மாகாண சபை உறுப்பினர் து.ரவிகரன் கூறியிருக்கின்றார். வடமாகாண சபையின் 125 ஆவது அமர்வு நேற்று செவ்வாய்க்கிழமை பேரவை செயலகத்தின் சபா மண்டபத்தில் இடம்பெற்றிருந்தது. இதன்போது முல்லைத்தீவு மாவட்டத்தில் வன ஜீவராசிகள்...
ரஷ்யாவுக்கான முன்னாள் இலங்கைத் தூதுவர் உதயங்க வீரதுங்கவை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அழைத்து வருவார். ஆனால் மத்திய வங்கி பிணைமுறிமோசடி தொடர்பில் பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்டுள்ள மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரனை பிரதமரால் அழைத்து வரமுடியுமா என சவால் விடுத்துள்ளது. இந்த ஊடகவியலாளர் சந்திப்பு கொழும்பிலுள்ள ஸ்ரீவஜிராஷர்ம பௌத்த நிலையத்தில் நேற்று நடைபெற்றது. இதில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு...
தபால் பணியாளர்களின் பணிப்புறக்கணிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக தபால் ஒன்றிணைந்த அஞ்சல் தொழிற்சங்க முன்னணி தெரிவித்துள்ளது. அரசாங்கத்துடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையை அடுத்து இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாகத் தொழிற்சங்கங்கள் தெரிவித்தன. இதன் அடிப்படையில் நள்ளிரவு முதல் பணிப்பகீஷ்கரிப்பு தற்காலிகமாக முடிவுக்கு வருவதாக ஒன்றிணைந்த அஞ்சல் தொழிற்சங்க முன்னணி தெரிவித்துள்ளது. தபால் சேவைகள், மற்றும் முஸ்லிம் விவகார அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீம் உட்பட ஏனைய அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை இடம்பெற்றது. வழங்கப்பட்ட வாக்குறுதிகளையடுத்தே பணிப்புறக்கணிப்பை கைவிடத் தீர்மானித்ததாக அஞ்சல்...
வெளிநாட்டிலிருந்து விடுமுறைக்காக தாயகம் திரும்பியிருந்த இளைஞர் ஒருவர் வீடுபோய்ச் சேர முன்னர் பேருந்து விபத்தில் உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் சற்று முன்னர் தம்புள்ளைப் பிரதேசத்தில் நடைபெற்றுள்ளது. சவூதியில் பணியாற்றும் அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் இன்று மாலை விடுமுறையில் நாடு திரும்பியுள்ளார். இதனையடுத்து ஊருக்குச் செல்வதற்காக காத்தான்குடி ஊடாக அக்கரைப்பற்று செல்லும் இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேருந்து ஒன்றில் ஏறியுள்ளார். இந்நிலையில் தம்புள்ளை அருகே உள்ள உணவகம் ஒன்றில் தேநீர்...
ஒரு சமூகத்தில் வர்த்தகர்களின் பங்கு என்ன என்பது பற்றி பலரும் முழுமையாக அறிந்திருக்க மாட்டார்கள். வர்த்தகர்கள் எனப்படுபவர்கள் கொஞ்ச முதலீட்டுடன் பொருட்களைக் கொள்வனவு செய்து இங்கே கொண்டுவந்து தமது கடைகளில் வைத்திருக்கிறார்கள், நாம் அவர்களிடம் சென்று பொருட்களைக் கொள்வனவு செய்யும் போது அவர்கள் தாம் கொள்வனவு செய்த விலையுடன் தமது ஆதாயத்தையும் சேர்த்து விற்பனை செய்கின்றார்கள். இது மட்டுமே வர்த்தகர்களின் வகிபாகம் எனப் பலரும் எண்ணுகின்றார்கள். இது முற்றிலுந் தவறான...
ஜனாதிபதியின் பதவிக்காலம் 2020 ஜனவரி மாதம் 10ஆம் திகதியுடன் முடிவடைகிறது. அடுத்த ஜனாதிபதி தேர்தல் பற்றிய கருத்துக்கள் இப்போதே இலங்கை அரசியலில் முக்கிய பேசுபொருளாக மாறியிருக்கிறது. இந்த நிலையில் அடுத்த ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கும் வேட்பாளர்கள் பற்றி இப்போதே காரசாரமான விவாதங்கள் ஏற்பட்டுள்ளன. இதற்கு முக்கிய காரணம் தேர்தல் சட்டம் இலங்கையில் மாற்றம் பெற்றிருப்பதால் அடுத்த முறை மகிந்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட முடியாது ஆகவே மகிந்த ராஜபக்ஸவின் அணியில் இருந்து அதாவது...
நல்லாட்சி அரசாங்கத்தினால் ஆற்றப்பட்ட ஒரேயொரு சேவை பழிவாங்குதல் மட்டுமேயாகும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். சிங்கள பத்திரிகையொன்றுக்கு அளித்த நேர்காணலில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அவர் தொடர்ந்தும் கூறுகையில்,தற்போதைய நல்லாட்சி அரசாங்கம் செய்த ஒரேயொரு சேவை எது என கேள்வி எழுப்பினால், அதற்கு பதிலாக பழிவாங்குதல் என்பது மட்டுமே விடையாக வரும்.அரசாங்கம் தொடர்ச்சியாக பழிவாங்குதல்களில் ஈடுபட்டுள்ளது. அரசாங்கத்தின் மெய் முகத்தை மக்கள் தற்பொழுது புரிந்து கொண்டுள்ளனர். அரசாங்கம் ஆட்சி...
சைபீரியாவில் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு புதைக்கப்பட்ட பெண் மம்மியை கண்டுபிடித்துள்ளனர்.சைபீரியாவின் தென் பகுதியில் சயனோ- ஷுஷ்செஸ்காயா அணைக்கு அருகில் ஒரு பெண்மணியின் மம்மி மற்றும் எஞ்சியுள்ள பொருட்கள், பட்டுப் பையில் அழகாக அலங்கரிக்கப்பட்ட மற்றும் செல்வங்கள் அவருடன் புதைக்கப்பட்டுள்ளன.சுமார் 2 ஆயிரம் வருடங்கள் பழமை வாய்ந்தது என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர், இதற்கு “தூங்கும் அழகி” (Sleeping Beauty) எனவும் பெயரிட்டுள்ளனர். அவருடன் இரண்டு பாத்திரங்கள் புதைக்கப்பட்டிருந்தன, இரண்டும் சவ...
கொழும்பில் அமைந்துள்ள பிரதான பெண்கள் பாடசாலைக்கு அருகில் பிரபல இரவு நேர விடுதி ஒன்று மிகவும் நுட்பமான முறையில் நடத்தி செல்லப்படுகின்றது. இதனை நடத்தி செல்வதற்கு பொலிஸ் மற்றும் மதுவரி திணைக்களத்தின் அதிகாரிகளுக்கு மாதாந்தம் லட்ச கணக்கில் லஞ்சம் வழங்கப்படுவதாக தெரிய வந்துள்ளது. நட்சத்திர தரத்திலான இரவு நேர விடுதியை அரசியல் பாதுகாப்பு பெறும் சீன நாட்டவர்கள் சிலர் நடத்தி செல்வதாக தகவல் வெளியாகியுள்ளது. குறித்த இரவுநேர விடுதியில் சீன பெண்கள் உட்பட...