07.10.2016 அன்று நடைபெற்ற பொருளாதார முகாமைத்துவ கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினரின் வீட்டுத்திட்ட கோரிக்கை சம்பந்தப்பட்ட விடயம் பரிசீலனைக்கு எடுக்கப்பட்டது. மக்களுக்கு பொருத்தமான புதிய வீட்டுத்திட்ட பொறிமுறையில் முல்லை மாவட்டத்து மக்களின் கோரிக்கை பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என மின்னஞ்சல் மூலம் தனக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்.வைத்திய கலாநிதி.சி.சிவமோகன் தெரிவித்தார். மேற்படி கூட்டம் பிரதம மந்திரியின்...
சுற்றாடல் அழிவுடன் ஏற்படும் அனர்த்தத்துக்கு இன்று எமது நாடு மட்டுமன்றி முழு உலகமும் முகங்கொடுக்க வேண்டியுள்ளதாக சுட்டிக்காட்டிய ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் சுற்றாடல் அழிப்புக்கெதிராக தற்போதய அரசாங்கம் கடுமையான கொள்கையை கடைப்பிடிப்பதாக தெரிவித்தார். ஸ்ரீ லங்கா நெக்ஸ்ற் - நீலப் பசுமை யுகம்' எனும் எண்ணக்கருவை மக்களிடம் கொண்டு செல்வது தொடர்பான பிரதான நிகழ்வு இன்று (18) முற்பகல் பண்டாரநாயக்கா ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றபோதே கௌரவ ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார். ஏந்தவொரு...
மகாவலி சிறந்த விவசாயி மற்றும் 2016 ஆம் ஆண்டுக்கான சிறந்த விவசாய சங்கங்களைச் சேர்ந்த 18 பேர்களுக்கு தாய்லாந்தில் நடைபெறும் கூட்டெருவைப் பயன்படுத்தி விவசாயம் செய்வது தொடர்பான ஐந்து நாள் கருத்தரங்கில் கலந்துகொள்வதற்காக தாய்லாந்து செல்வதற்கான விமானச்சீட்டுக்கள் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களினால் இன்று முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து வழங்கி வைக்கப்பட்டது. கூட்டெருவைப் பயன்படுத்துவதற்கு மகாவலி விவசாயிகளை ஊக்குவிக்கும் நோக்குடன் ஜனாதிபதி அவர்களின்ளு முன்மொழிவுக்கேற்ப இந்த விவசாய கருத்தரங்கில் பங்குபற்றுவதற்கான சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளதுடன்இ அரசாங்க திரைசேரியிலிருந்து இதற்கான...
  தமிழ் திரையுலகில் நீண்ட நாட்களாக நடித்து வருபவர் ஆனந்தராஜ். வில்லன், குணச்சித்திர வேடங்கள் என அனைத்திலும் கலக்குபவர். ரஜினி முதல் விஜய் சேதுபதி வரை பல தலைமுறைகளைக் கண்டவர். அண்மையில் விஜய் சேதுபதியின் நானும் ரௌடிதான் பட த்திலும் நடித்திருந்தார். இந்நிலையில், ஆனந்தராஜ் மதம் மாறி விட்டதாக கூறி படமொன்று இணையத்தில் வெளியாகியிருந்தது. இதுமட்டுமன்றி சமூகவலைதளங்களிலும் அது தீயாக பரவிவந்தது. இது சிறிது பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், இது தொடர்பில் விசாரித்த போது...
 07.10.2016 அன்று நடைபெற்ற பொருளாதார முகாமைத்துவ கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினரின் வீட்டுத்திட்ட கோரிக்கை சம்பந்தப்பட்ட விடயம் பரிசீலனைக்கு எடுக்கப்பட்டது. மக்களுக்கு பொருத்தமான புதிய வீட்டுத்திட்ட பொறிமுறையில் முல்லை மாவட்டத்து மக்களின் கோரிக்கை பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என மின்னஞ்சல் மூலம் தனக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வைத்திய கலாநிதி.சி.சிவமோகன் தெரிவித்தார். மேற்படி கூட்டம் பிரதம மந்திரியின் அலுவலகத்தில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. அண்மையில் முல்லை மாவட்டத்தில் பிரதேச அபிவிருத்தி...
  நேபாளத்தை சேர்ந்த 2 வயது சிறுவன் கவுரப் கரும். இவன் 3 கைகளுடன் பிறந்தான். 3வது கை அவனது நடுமுதுகில் இருந்து முளைத்து வளர்ந்து வருகிறது. இதனால்அவன் தனது அன்றாட வாழ்க்கையில் மிகவும் அவதிப்படுகிறான், தூங்கும் போது மிகவும் சிரமப்படுகிறான். அவனது 3-வது கை முதுகு தண்டு வடத்தில் இருந்து உருவாகியுள்ளதாக டாக்டர்கள் கூறுகின்றனர். பொதுவாக தாயின் கருவில் இரட்டைக் குழந்தைகளாக உருவாகி அது முழு வளர்ச்சி அடையாமல் இருப்பதால் இது...
  ‘பைவ் ஸ்டார்’ படம் மூலம் நாயகியாக அறிமுகமானவர் கனிகா. அஜித் நடிப்பில் வெளிவந்த ‘வரலாறு’ படத்திலும் நடித்திருந்தார். இவரது கணவர் ஷியாம். 7 வருடங்களுக்கு முன்பு இவர்களுக்கு திருமணம் நடந்தது. ஒரு குழந்தையும் உள்ளது. இந்த நிலையில் கனிகா அவரது கணவரை பிரிந்து சென்னை வந்துவிட்டதாக தகவல் வெளியானது. இதுகுறித்து கூறிய கனிகா…. “நான் என் கணவரை பிரிந்துவிட்டதாக வெளியான தகவல்களில் உண்மை இல்லை. கணவர் குழந்தையுடன் மகிழ்ச்சியாக வாழ்கிறேன்....
மத்திய மாகாணத்தை நிரந்தர வசிப்பிடமாகக்கொண்ட கல்வியியற்கல்லூரி டிப்ளோமாதாரிகளுக்கு அந்தந்த மாவட்டங்களிலுள்ள பாடசாலைகளில் ஆசிரியர் நியமனம் வழங்குவதற்கு மத்திய மாகாண கல்வியமைச்சு நடவடிக்கை எடுக்கவேண்டுமென தொழிலாளர் தேசிய சங்கத்தின் தேசிய அமைப்பாளரும் மத்திய மாகாணசபை உறுப்பினருமான சோ.ஸ்ரீதரன் தெரிவித்தார். மத்திய மாகாணசபை அமர்வில் கலந்துகொண்டு பேசியபோதே இவ்வாறு அவர் தெரிவித்தார். அவர் மேலும், கல்வியியற் கல்லூரிகளில் கற்பித்தலில் தேசிய டிப்ளோமா பட்டம் பெற்றவர்களுக்கு அண்மையில் ஆசிரியர் நியமனம் வழங்கப்பட்டது. இதன்போது மத்திய...
  இலங்­கையில் தெற்­கிலும் வடக்­கிலும் மக்­களை அணி திரட்டும் இரு வெவ்­வேறு அர­சியல் செயற்­பா­டுகள் தீவி­ர­மாக முன்­னெ­டுக்­கப்­பட்டுக் கொண்­டி­ருக்­கின்­றன. இரு அணித்­தி­ரட்­டல்­க­ளுமே முற்­றிலும் முரண்­பட்ட நோக்­கங்­களைத் கொண்­டி­ருக்­கின்ற அதே­வேளை, ஒன்றை மற்­றை­யது பரஸ்­பரம் வச­திப்­ப­டுத்­து­வ­தா­கவும் அமைந்­தி­ருக்­கி­றது. அத்­துடன் இந்த எதிர்­மு­னைப்­பட்ட  இரு செயற்­பா­டு­க­ளுமே இறு­தியில் புதிய அர­சியல் கட்­சி­களை அல்­லது புதிய அர­சியல் அணி­களைத் தோற்­று­விக்­கக்­கூ­டிய வாய்ப்­புக்­களைக் கொண்­டி­ருக்­கின்­றன என்றும் கூறலாம். தென்­னி­லங்­கையில் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷவும் அவ­ருக்கு...
  தன்னை சுட்டுக்கொல்லுமாறு இஸ்டேலிய இராணுவத்திற்கு சவால் விடும் நடக்கும் கொடுமையை பாருங்கள் மனதை உருக்கும் காட்சி