வாட்ஸ்-அப் செயலியில் பகிரப்படும் சில முக்கிய தகவல்கள் பாதுகாக்கப்படாமல் இருந்தால் அது பெரிய ஆபத்தில் முடிய வாய்பிருக்கிறது.அதனால் பகிர்ந்துக் கொள்ளப்படும் குறுந்தகவல்களை பாதுகாப்பது என்பது முக்கியமான ஒன்று. அவற்றை எப்படி பாதுகாப்பது என்று பார்க்கலாம். பாஸ்வேர்டு பாதுகாப்பு முதலில் உங்களது வாட்ஸ்-அப் செயலியை பாஸ்வேர்டு அல்லது பின் நம்பர் கொடுத்து பாதுகாக்க வேண்டும். இது உங்கள் குறுந்தகவல்களை மற்றவர்களிடம் இருந்து பாதுகாக்கும். போட்டோரோல் ஐபோனில் போட்டோரோல்களை மாற்றியமைக்க, ஐபோன் செட்டிங்ஸ்- ப்ரைவஸி- போட்டோஸ் என்ற...
முன்னாள் அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளே கொலை செய்யப்பட்டமை தொடர்பான விசாரணை விடயத்தில் மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தின் செயற்பாடுகள் குறித்து திருப்தியடைய முடியாது என அவரது மனைவியும் நாடாளுமன்ற உறுப்பினருமான சுதர்ஷினி பெர்னாண்டோ புள்ளே தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், அமைச்சர் ஜெயராஜ் , ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் பொருளாளர். சிரேஷ்ட அமைச்சர் ஒருவர் கொலை செய்யப்பட்ட சந்தர்ப்பத்தில் அது சம்பந்தமான விசாரணையில் அரசாங்கத்தின் தலையீடுகள் போதுமானதாக இருக்கவில்லை...
தனது தந்தையை காப்பாற்றுவதற்காக ஐ.எஸ் தீவிரவாதியை திருமணம் செய்து கொண்டதாக பெண் ஒருவர் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.சிரியாவை சேர்ந்த ஹனான்(Hanan Age-26) என்ற பெண்ணின் தந்தையை, ஆயுதம் வைத்திருந்த குற்றத்திற்காக ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் கைது செய்தனர். இதனையடுத்து, தனது தந்தையை விடுவிக்க பலமுறை அவர் தீவிரவாதிகளிடம் கெஞ்சியுள்ளதாக தெரிகிறது. ஆனால் அந்த அமைப்பை சார்ந்த தீவிரவாதி ஒருவரை திருமணம் செய்தால் தான், உனது தந்தையை விடுவிப்போம் என தீவிரவாதிகள் கூறி வற்புறுத்தியுள்ளனர். எனவே...
ஏமனில் ராணுவத்துடன் போரிட்டு நாட்டை தீவிரவாதிகள் கைப்பற்றி உள்ளதால் பதற்றம் அதிகரித்துள்ளது.ஏமனில் கடந்த 2012ம் ஆண்டு அப்போது ஜனாதிபதியாக இருந்த அலி அப்துல்லா சலேவுக்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்தினர். இதனால் அப்துல்லா பதவி விலகியதுடன், புதிய அரசு பொறுப்பேற்றது. இங்கு அல்கொய்தா இயக்கத்தின் தோழமை இயக்கமான ஹுயுதி தீவிரவாதிகள் சன்னி பிரிவு, பழங்குடியினர் மற்றும் பொதுமக்களை தாக்கி கொன்று குவித்து வருகின்றனர். ஈரானை சேர்ந்த ஷியா பிரிவான இவர்கள் மீது ராணுவம்...
எகிப்தில் பண்டைய காலத்திலேயே மின் விளக்கு பயன்படுத்தி இருப்பதற்கான ஆதாரங்கள் கிடைக்கப் பெற்றிருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. எகிப்தின் பழங்கால “டெண்டீரா” என்னும் கோவில் பகுதியில் உள்ள, இரகசிய பெரிய அறைகளில் நடத்தப்பட்ட ஆய்வின் போதே இந்த ஆதாரங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. டெண்டீரா எனப்படும் அந்த கோவிலில் உள்ள சுவரில் செதுக்கப்பட்டு இருந்த கற்சித்திரங்களை ஆராய்ச்சியாளர்கள் குழு ஒன்று ஆராய்ச்சி செய்துள்ளது. அந்த கோவிலின் நிலவறைகளில் இருந்த இரகசிய பெரிய அறைகள் மிகவும்...
  முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷ பாவித்த வாக­னங்­களின் எண்­ணிக்­கையை தெரிந்து கொள்ள வேண்­டு­மென்றால் சும­ண ­தா­ஸ­விடம் சாஸ்­திரம் கேட்க வேண்டும். அத்­தோடு மைவெ­ளிச்சம் பார்க்க வேண்­டிய நிலையும் ஏற்­ப­டு­மென்று பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க நேற்று சபையில் தெரி­வித்தார். பாரா­ளு­மன்­றத்தில் நேற்று வெள்­ளிக்­கி­ழமை நிலை­யியற் கட்­டளை 23இன் கீழ் இரண்டின் விசேட உரை­யொன்றை ஆற்­றினார். இதன்­போது முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷ பாவித்த வாக­னங்கள் இன்று நாட்டின் பல்­வேறு...
இலங்கையின் 67வது சுதந்திர தின வைபவத்தில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் சுமந்திரன் போன்றோர் கலந்து சிறப்பித்தமையானது தமிழ்த் தேசியக்கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ஒருசில அரசியல் வாதிகளினாலும், தமிழரசுக் கட்சியில் அங்கம் வகிக்கும் ஒருசில அரசியல்வாதிகளாலும் விமர்சனத்திற்குள்ளாகியிருக்கும் அதே நேரம், நாம் ஏன் இந்த வைபவத்தில் கலந்துகொண்டோம் என இரா.சம்பந்தன் அவர்கள் தெளிவாக ஊடகங்களுக்கு வெளிப்படுத்தியிருந்தார். அதில் குறிப்பிடப்பட்ட விடயம் என்னவென்றால், தமிழர்களின் எதிர்காலம் கருதியே மூத்த அரசியல்...
நடைபெற்றுமுடிந்த ஜனாதிபதித் தேர்தலைத்தொடர்ந்து, அடுத்த கட்டமாக பாராளுமன்ற தேர்தலைநோக்கி அனைத்து அரசியல்வாதிகளின் காய்நகர்த்தல்கள் இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றன. ஜனா திபதித் தேர்தலைக்கொண்டு பாராளுமன்றத் தேர்தலை எடைபோட முடியாது. எனினும் ஆட்சியை தக்கவைத்துக்கொள்ள இந்த கூட்டு அரசாங்கம் தன்னால் இயன்ற அதிகாரங்களை பயன்படுத்தும். கடந்த ஜனாதிபதித் தேர்தலின் பொழு தும் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் பல்வேறுவிதமாக விளம்பரப்பதாதைகளை யும், பிரச்சாரங்களையும் நாடுமுழுவதும் மேற்கொண்டிருந்தார். அது மட்டுமல்லாது எஸ்.பி. திசாநாயக்க அவர்களைக்கொண்டு போலி யான ஆவணங்களை...
  மங்கோலியாவின் சாங்கினோகைர்கான் மாகாணத்தில் கடந்த ஜனவரி 27-ந்தேதி கடைவீதியில் வைத்து ஒரு பொருளை ஒருவர் விற்று கொண்டு இருந்தார். அதை எல்லோரும் அப்போது ஆச்சரியத்துடன் வேடிக்கை பார்த்து கொண்டு இருந்தார்கள். ஒரு அட்டைபெட்டியில் தாமரை நிலையில் ஒரு புத்த துறவி தவம் இருந்த நிலையில் பதபடுத்தப்பட்ட உடலை (மம்மியை)அவர் பெட்டியில் வைத்து விற்பனைக்காக கொண்டு வந்து இருந்தார்.அந்த துறவியின் தோல் கால்நடை தோல் போல் இருந்தது. அவர் கால்களை...
  இலங்கை அரசாங்கம் திறந்தநிலை ஜனநாயகத்தை உருவாக்கி வருவதாக அமெரிக்கா மகிழ்ச்சி வெளியிட்டுள்ளது. அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சூசன் ரைஸ் இதனை தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் நேற்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய அவர், இலங்கை,  பர்மா மற்றும் துனீசியா போன்ற நாடுகளின் திறந்த நிலை ஜனநாயகத்துக்காக அமெரிக்கா உதவியளிக்கவுள்ளதாக குறிப்பிட்டார். இதேவேளை போருக்குப் பின்னரான பொறுப்புக்கூறல் தொடர்பில் மைத்திரிபால சிறிசேனவின் அரசாங்கம், சாத்தியமான நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக அமெரிக்க இராஜாங்க திணைக்கள பேச்சாளர்...