தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினறும், தற்போதைய ஜனாதிபதியின் இணைப்பாளராகிய சிவநாதன் கிஷோர் தினப்புயல் இணையதலத்திற்கு வழங்கிய விசேட செவ்வி. தமிழ்த்தேசியம் சுயநிர்ணய உறிமை தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் இருக்கும் பொழுது பெற்றுத்தருவார் என நம்பியிருந்தேன். ஆனால் அவரால் முடியாததை தமிழ் தேசிய கூட்டமைப்பு; அல்லது யாராலும் பெற்றுத்தர முடியாது. மஹிந்த ராஜபக்ஷ அரசும் UNP அரசும் இணப்படுகொலை செய்தார்கள் என்பதை ஏற்றுக் கொள்கின்றீர்களா? ஆம் (வீடியோ இணைப்பு)