ஒரே வாரத்தில் இத்தனை கோடி வசூலா.. பாக்ஸ் ஆபிசில் மாஸ் காட்டும் சிவகார்த்திகேயன்

110

 

சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த வாரம் வெளிவந்த திரைப்படம் டான். சிபி சக்ரவத்தி இப்படத்தை இயக்கியிருந்தார்.

பிரியங்கா மோகன், சமுத்திரக்கனி, எஸ்.ஜே. சூர்யா, பாலசரவணன் உள்ளிட்ட பலரும் நடித்து வெளிவந்த இப்படம் சூப்பர்ஹிட்டாகியுள்ளது.

விமர்சன ரீதியாக மாபெரும் வரவேற்பை பெற்றுள்ள இப்படம் வசூல் ரீதியாகவும் பட்டையை கிளப்பி வருகிறது.

பாக்ஸ் ஆபிஸ்
ஆம். தற்போது வரை உலகம் முழுவதும் சுமார் ரூ. 60 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது டான் திரைப்படம்.

இந்நிலையில், வெளிவந்த ஒரே வாரத்தில் சென்னையில் மட்டுமே சுமார் ரூ. 4.41 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.

SHARE