தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 4 நாட்களே உள்ள நிலையில் மக்கள் கூட்டம் கடைகளில் அலை மோதுகிறது! மக்கள் கூட்ட நெரிசல் என்று கூட பார்க்காமல் ஆர்வமாக தேவையான பொருட்களை வாங்கி வருகின்றனர்.
அதிலும் தங்களுக்கு பொருத்தமான, அழகூட்டக்கூடிய ஆடைகளை மிகவும் தேர்ந்தெடுத்து வாங்குகின்றனர்.
இதில் காமெடி நடிகர் விவேக் ஒரு கடையில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த ஆடையை கண்டு அதிர்ச்சியானார்.
ஆங்காங்கே கிழிந்து, பல ஓட்டைகளை நிறைந்த அந்த டி ஷர்ட் விலையோடு ஹாங்கரில் தொங்கவிடப்பட்டிருந்தது.
அவர் சொன்ன கமெண்டை பாருங்கள்!
அடப்பாவிகளா!முந்தி இப்டி டிரஸ் போட்டா பிச்சைக்காரன் னு சொல்வீங்க!இப்போ இதையே ட்ரெண்ட் ங்கிறீங்க!என்னங்கடா ஆச்சு ஒங்களுக்கு?@DhivyaDharshini