நடிகர் சந்தானத்தின் மனைவியை பார்த்துள்ளீர்களா

98

 

தமிழ் திரையுலகில் முதலில் நகைச்சுவை நடிகராக துவங்கி, அதன்பின் ஹீரோவானவர் நடிகர் சந்தானம்.

இவர் நடிப்பில் அண்மையில் வெளிவந்த குலு குலு திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் ஓரளவு நல்ல வரவேற்பை பெற்றது.

இதை தொடர்ந்து இவருடைய நடிப்பில் ஏஜென்ட் கண்ணாயிரம் திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது. இப்படத்தை எதிர்பார்த்து தான் ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்துகொண்டு இருக்கிறார்கள்.

சந்தானத்தின் திருமணம் மற்றும் பிள்ளைகளின் புகைப்படம்
நடிகர் சந்தானம் கடந்த உஷா என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு இரு பிள்ளைகள் உள்ளனர்.

இந்நிலையில் சந்தானத்தின் திருமணத்தின் போது எடுத்த புகைப்படம் வெளியாகியுள்ளது. அதுமட்டுமின்றி சந்தானத்தின் மகன், மற்றும் மகளின் புகைப்படமும் தற்போது வெளியாகியுள்ளது.

SHARE