நயன்தாராவை தூக்கி வைத்து கொஞ்சும் அவரது தாய்

93

 

நயன்தாரா. இவர் கைவசம் தற்போது இறைவன், ஜவான், காட் ஃபாதர், லேடி சூப்பர்ஸ்டார் 75 என பல படங்கள் உள்ளன.

கடந்த ஜூன் 9ஆம் தேதி இயக்குனர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்துகொண்ட நடிகை நயன்தாரா, தற்போது இரண்டாம் தேன் நிலவிற்கு ஸ்பெயினுக்கு சென்றுள்ளார்.

குரியன் கொடியாட்டு மற்றும் ஓமன குரியன் தம்பதிகளின் பிறந்தவர் தான் நடிகை நயன்தாரா. தனது தாய், தந்தையுடன் நயன்தாரா எடுத்துக்கொண்ட பல புகைப்படங்களை நாம் பார்த்திருக்கிறோம்.

இந்நிலையில், தற்போது நயன்தாராவை சிறு வயதில் அவருடைய தாய் தூக்கி வைத்து முத்தம் கொடுத்து கொஞ்சும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

SHARE