நல்ல நோக்கத்திற்காக போஸ் கொடுத்த கால்பந்து வீரர்கள்

224

பிரான்சில் கால்பந்து வீரர்கள், பெண்கள் நலன் குறித்த பிரச்சாரத்திற்காக பிராவுடன் போஸ் கொடுத்துள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Bellac பகுதியை சார்ந்த Haute-Vienne அணி கால்பந்து வீரர்களே இவ்வாறு போஸ் கொடுத்துள்ளனர்.

பிங்க் அக்டோபர் மாதம், மக்கள் மத்தியில் மார்பாக புற்றுநோய் குறித்து வழிப்புணர்வு ஏற்படுத்தி நோய்க்கு எதிராக பணம் திரட்டும் நோக்கம் கொண்டது.

அதன் ஒரு பகுதியாக நோய்க்கு எதிராக பணம் திரட்டும் நல்ல நோக்கத்திலே வீரர்கள் இம்முயற்சயில் ஈடுபட்டுள்ளனர்.

மூன்று கிளப் அணி வீரர்கள் ஷார்ட்ஸ் மற்றும் பிரா அணிந்து போஸ் கொடுத்துள்ள புகைப்படங்கள் அச்சடிக்கப்பட்டு Bellac கடைகளிலும், வார இறுதியில் நடக்கும் போட்டிகளிலும் விற்பனைக்கு வழங்கப்படவுள்ளது.

இந்த பிரச்சாரத்தின் மூலம் வரும் அனைத்து பணமும் பிங்க் அக்டோபர் அமைப்பின் வங்கி கணக்கிற்கு பரிமாற்றம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

625-0-560-320-500-400-194-800-668-160-90

SHARE