தல அஜித் நடிப்பில் நேர்கொண்ட பார்வை படம் வெளிவந்து 25 நாட்கள் ஆகிவிட்டது. இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் இப்படம் சென்னை பாக்ஸ் ஆபிஸில் மெகா ஹிட் அடித்துள்ளது, நேர்கொண்ட பார்வை 25 நாள் முடிவில் சென்னையில் மட்டும் 10.68 கோடி வசூல் செய்துள்ளது.
தெறி படம் ரூ 10.75 கோடி வசூல் செய்ய, அதை முறியடிக்க, இன்னும் 7 லட்சமே தேவை. இதற்கு முந்தைய இடங்களில் மெர்சல், சர்கார், விஸ்வாசம், பேட்ட, 2.0 ஆகிய படங்கள் உள்ளது.