நோட்டன் பிரிட்ஜ் நிருபர்
பௌர்ணமி தினத்தில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த மதுபான போத்தல்களுடன்ஒருவரை கைது செய்துள்ளதாக அட்டன் பொலிஸார் தெரிவிதனர்அட்டன் பொலிஸ் பிரிவிற்குட்ட்ட. வெளிஓயா தோட்டத்திலே 24.09.2019 மதியம் வீடொன்றிலிருந்த 16 மதுபான போத்தல்கள் மீட்கப்பட்டுள்ளதுபௌர்னமி தினத்தினை முன்னிட்டு அதிக விலைக்கு விற்பனை செய்ய வைதிருந்தபோதே மேற்படி போத்தல்கள் மீட்கப்பட்டதுடன் ஒருவர் கைது செய்யப்பட்டு 25.09.2018. அட்டன் மாவட்ட நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாக அட்டன் பொலிஸார் தேரிவித்தனர்![]()
![]()