மன்னார் மாவட்டத்தில் புதிதாக நெற்களஞ்சியம் திறந்துவைப்பு

206

 

விதைகள் உற்பத்தியாளர் நிறுவனம் மன்னார் மாவட்டத்தினால் (SPAM) கறுக்காக்குளம் பிரதேசத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட நெற்களஞ்சியம் 22.10.2016 அன்று மதியம் 12 மணியளவில் பாவனைக்காக விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் மற்றும் போக்குவரத்து அமைச்சர் பா.டெனிஸ்வரன் ஆகியோரால் திறந்து வைக்கப்பட்டது. குறித்த நிகழ்வில் வடமாகாண சபை உறுப்பினர்கள் பிரிமூஸ் சிராய்வா, ஞா.குணசீலன் மற்றும் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் மா.சிறிஸ்கந்தராஜா மற்றும் விதைகள் உற்பத்தியாளர் நிறுவனம் மன்னார் மாவட்டத்தின் உறுப்பினர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

unnamed-7

unnamed-6

 

 

SHARE