மிஸ் சென்னை பட்டம் வென்ற திரிஷா.. அப்போது எடுத்த புகைப்படத்தை பார்த்துள்ளீர்களா

127

 

தமிழ் சினிமாவில் கடந்த 20 ஆண்டுகளாக முன்னணி நட்சத்திரம் என்ற அந்தஸ்தில் இருப்பவர் திரிஷா.

இவர் நடிப்பில் அடுத்ததாக பொன்னியின் செல்வன் முதலாம் பாகம் திரைப்படம் திரைக்கு வரவிருக்கிறது.

இப்படத்தில் மிகமுக்கியமான குந்தவை கதாபாத்திரத்தில் நடித்துள்ள திரிஷாவின் நடிப்பை காண ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்துகொண்டு இருக்கிறார்கள்.

மிஸ் சென்னை
நடிகை திரிஷா நடிக்க வருவதற்கு முன் 1999ஆம் ஆண்டு மிஸ் சென்னை பட்டத்தை வென்றுள்ளார். இதை அண்மையில் ஒரு பேட்டியில் கூட நடிகர் ஜெயம் ரவி கூறியிருந்தார்.

இந்நிலையில் நடிகை திரிஷா மிஸ் சென்னை பட்டம் வென்றபோது எடுத்த புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.

SHARE