லியோ UK-வில் முன்பதிவு தொடங்கிய 2 மணி நேரத்தில் செய்த சாதனை

87

 

விஜய்யின் லியோ படத்திற்காக தான் தற்போது விஜய் ரசிகர்கள் எல்லோரும் வெறித்தனமாக வெயிட்டிங். லோகேஷ் கனகராஜ் இயக்கி இருக்கும் இந்த படத்தின் இறுதி கட்ட பணிகள் நடந்து வருகிறது. சில காட்சிகளுக்கு தேவைப்படும் பேட்ச் ஒர்க்களை லோகேஷ் தற்போது ஷூட் செய்து வருகிறாராம்.

வரும் அக்டோபர் 19ம் தேதி படம் ரிலீஸ் ஆகும் நிலையில், தியேட்டர்களில் படத்தை கொண்டாட ரசிகர்கள் தயாராகி வருகின்றனர்.

UK முன்பதிவு
இந்நிலையில் தற்போது UKவில் லியோ படத்தின் முதல் நாள் ஷோவுக்கான முன்பதிவு தொடங்கி இருக்கிறது.

வெறும் இரண்டு மணி நேரத்தில் £30K என்ற மைல்கல்லை முன்பதிவிலேயே லியோ கடந்து இருக்கிறது.

SHARE