வவுனியாவில் டெங்கு ஒழிப்பு விசேட நிகழ்ச்த்திட்டம்.
வவுனியாவில் இன்று (14-02) டெங்கு ஒழிப்பு விசேட நிகழ்ச்சித்திட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. இவ்விசேட நிகழ்ச்சித்திட்டமானது வவுனியா பொலிசார், வவுனியா நகரசபை, வவுனியா முச்சக்கர வாகன சங்கம் மற்றும் வர்த்தக சங்கம் ஆகியன இணைந்து முன்னெடுத்தனர்.
வவுனியா நகரை சுத்தம் செய்யும் இந்த விசேட சிரமதான திட்டமானது வவுனியா நகரசபைக்குட்பட்ட பகுதிகளில் முன்னெடுக்கப்படுகிறது.