வெற்றி நடைபோடும் ‘சாஹோ’

119

சுஜீத் இயக்கத்தில் நடிகர் பிரபாஸ் நடிப்பில் வெளியாகி வெற்றி நடைபோடும் ‘சாஹோ’ திரைப்படத்தின் மேக்கிங் காணொளி வெளியாகி இரசிகர்களை கவர்ந்து வருகின்றது.

இத்திரைப்படம் கடந்த 30 திகதி உலகம் முழுவதும் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி ஆகிய நான்கு மொழிகளில் வெளியாகியது.

இதில் பிரபாஸுக்கு ஜோடியாக பொலிவுட் நடிகை ஷ்ரத்தா கபூர் நடித்துள்ளார். அருண் விஜய் நீல் நிதின் முகேஷ், ஜாக்கி ஷெராஃப் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

நீல் நிதின் முகேஷ், லால், அருண் விஜய், வெண்ணிலா கிஷோர், மகேஷ் மஞ்சுரேகர், ஜாக்கி ஷராஃப், சங்கே பாண்டே, மந்திரா பேடி மற்றும் பலர் நடிக்கும் இப்படத்தை யுவி கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

SHARE