ஜனாதிபதி மைத்திரி கனடா பிரதமர் ரூடோவுடன்

127

ஐக்கிய நாடுகள் சபையின் 73 ஆவது பொதுச்சபை  கூட்டத் தொடருக்கு சமாந்தரமாக இடம்பெறும் நெல்சன் மண்டேலா சமாதான மாநாடானது அனைத்து அரச தலைவர்களின் பங்குபற்றலுடன் நேற்று நியூயோர்க் நகரில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகத்தில் ஆரம்பமானது.

இந்த மாநாட்டில் பங்குபற்றியுள்ள ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன கனடாவின் பிரதமர் ஜஸ்டின் ரூடோவை சந்தித்துக் கொண்டபோது…

SHARE