கேடி பில்லா கில்லாடி ரங்கா படத்தின் மூலம் தமிழில் பிரபலமானவர் நடிகை ரெஜினா. அதற்கு அவருக்கு படங்கள் வந்தன. ஆனால் பெரியளவில் அமையவில்லை.
இந்நிலையில் அவர் தெலுங்கு சினிமாவில் பிரபல நடிகர்களுடன் நடித்து வந்தார். அப்படங்களுக்கு அவருக்கு தொடர்ந்து வெற்றி வாய்ப்பை கொடுத்தன.
இதனால் அவரின் மார்க்கெட் அங்கு உச்சத்திற்கு சென்றது. தற்போது விஷாலுக்கு ஜோடியாக தமிழில் அறிமுக இயக்குனர் ஆனந்த் இயக்கும் படத்தில் நடிக்கவுள்ளாராம்.
ஆனந்த் இயக்குனர் எழிலின் உதவியாளராக பணியாற்றிவராம். இப்படம் விஷாலுக்கு ஹிட் கொடுத்த இரும்புத்திரை படத்தின் இரண்டாம் பாகம் அல்ல என கூறப்பட்டு வருகிறது.