கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல் தினத்தில் மகன்களின் அழகிய புகைப்படத்தை வெளியிட்ட விக்னேஷ் சிவன்

81

 

இன்று தமிழ் சினிமாவில் படு பிரம்மாண்டமாக ஷாருக்கான்-நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள ஜவான் திரைப்படம் வெளியாகியுள்ளது. படத்தை பார்த்த ரசிகர்கள் அனைவரும் நல்ல விமர்சனங்களை கொடுத்து வருகின்றனர்.

இந்த படத்தின் மூலம் பாலிவுட்டிலும் காலடி எடுத்து வைத்துள்ளார் நயன்தாரா. பட ரிலீஸ் நேரத்தில் தனது கணவருடன் திருப்பதி சென்றுள்ளார், புதியதாக இன்ஸ்டா பக்கத்திலும் வந்துள்ளார்.

இதுவரை அவர் 20 பேரை மட்டுமே பாலோ செய்ய அவரை பின்தொடர்வோர் பல லட்சம் வந்துவிட்டனர்.

ஸ்பெஷல் போட்டோ
எந்த ஒரு விசேஷ நாளாக இருந்தாலும் விக்னேஷ் சிவன் குடும்பத்தின் ஸ்பெஷல் புகைப்படத்தை வெளியிட்டு விடுகிறார்.

நேற்று கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷலாக அவர் தனது மகன்களின் அழகிய புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

SHARE