புதுக்குடியிருப்பு கைவேலிப்பகுதியில் இன்று காலை டிப்பர் வாகனம் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.

237

புதுக்குடியிருப்பு கைவேலிப்பகுதியில் இன்று காலை ஏற்பட்ட வாகன விபத்தில் வாகனச் சாரதி படுகாயமடைந்துள்ளார்.

பரந்தனில் இருந்து முல்லைத்தீவு நோக்கி A35 வீதியில் பயணித்த டிப்பர் வாகனம் ஒன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்து பாலத்தின் தடைகளை உடைத்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

ஏற்பட்ட விபத்து தொடர்பாக புதுக்குடியிருப்பு போக்குவரத்து கண்காணிப்பு பொலிஸார் விசாரனைகளை மேற்கொண்டுள்ளனர்.Accident

Accident01

SHARE