உடல் எடையை குறைக்கணுமா? இதை மிஸ் பண்ணாம பாருங்க

272

healthy+weight

பயறு வகைகளில் மிக முக்கியமானது பச்சை பயறு, இதில் புரோட்டீன், இரும்புச்சத்து அதிகளவும், குறைந்த அளவில் கொழுப்புச் சத்தையும் கொண்டுள்ளது.

அடிக்கடி நாம் உணவில் பச்சை பயறை சேர்த்து வந்தால் இரத்த அழுத்தம் கட்டுபடுவதுடன் கொலஸ்ட்ரால் அளவும் குறையும்.

உடல் பருமனை குறைக்கவும், உடல் எடையை சீராக பராமரிக்கவும் பச்சை பயறு உதவியாக இருக்கும்.

எப்போதும் வேகவைத்து சாப்பிடுவதை விட, இதனை தோசையாக செய்து சாப்பிடலாம்.

இந்த ரெசிபிக்கான வீடியோ,

SHARE