யாழில் மாட்டு வண்டில் ஓடும் பாட்டி

226

நீண்ட காலமாக தனது தேவைகளுக்கு மாட்டுவண்டியை ஓட்டி தன் பயணத்தை தொடர்த்து செல்லும் 75 வயதான பெண்மணி……………இவர் காரைநகரைச் சேர்ந்தவராவார்.

இந்த வயதிலும் சிறப்பாக வண்டில் ஓடும் காட்சிகள் அனைவர் மனங்களிலும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது….

அத்துடன் வயதான காலத்திலும் நம்பிக்கையுடன் வண்டில் ஓடும் இவர் தன்நம்பிக்கை இழக்காமல் பயணிக்கின்றமை பலருக்கும் முன்னுதாரமாகும்…pade

pade01

pade02

SHARE