தனுஷின் கொடி படம் வெளியாகுமா? கிளம்பியது புது சர்ச்சை!

255

timthumb-720x480

தீபாவளிக்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில் புதுபடங்களை பார்க்க ரசிகர்கள் ஆர்வமாக உள்ளார்கள்.

தனுஷ் முதன் முதலாக இரட்டை வேடங்களில் நடித்துள்ள இப்படத்திற்காக அவர் தீவிர ப்ரோமோஷனில் இறங்கியிருக்கிறார்.

இந்த படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான மதன், தனது முந்த படங்களில் சில விநியோகஸ்தர்களுக்கு பாக்கி தொகை கொடுக்க வேண்டியுள்ளதாம்.

இதனால் அவர்கள் எங்களுக்கு வரவேண்டிய பணம் வந்து சேரவேண்டும், அப்போதுதான் கொடி படத்தை வெளியிடுவோம் என கூறியுள்ளாரகள்.

இதனால் திட்டமிட்டபடி படம் வெற்றிகரமாக ரிலீஸ் ஆகுமா, தனுஷ் ரசிகர்களுக்கு சந்தோசம் தலைக்கேறுமா என எதிர்பார்ப்பு உள்ளது.

SHARE