ஈழம் எனும் ஒரு நாடு பெறும்வரை,,,, !!!!!ஈழத்தில் இருந்து செம்பியன்!!!!!

276

 

இஸ்ரேலுக்கு அமெரிக்க ஆதாரவளிப்பது போல. எங்கேயோ இருக்கின்ற இஸ்ரேலிய நாட்டை காத்து நிற்கின்றது அமெரிக்க ( 22 )முஸ்லிம் அரபு நாடுகளுக்கு மத்தியில் ஒரு வல்லரசாக நிமிர்ந்து நிக்கின்ற இஸ்ரேல் போல அங்கே நட்டுப்பற்றுடன் ஒவ்வொரு இஸ்ரேலிய குடிமகனும் உழைக்கின்றான்

15134773_113435445809020_4356343764079148842_n
அவன் காட்டிக்கொடுக்க வில்லை சிங்களவனுக்கு தமிழன் துணைபோவது போல இஸ்ரேலியர்கள் முஸ்லிம்களுக்கு துணை போனதில்லை அவர்களின் கொள்கையே நாடு நாடு இஸ்ரேல் நாடுதான்!!

அந்த அமெரிக்க போல ஈழத்தின் துணை நாடாக தமிழ்நாடு இருக்க வேண்டும் சிங்களவனின் கொட்டத்தை அடக்க ஓரு வீரமுள்ள மானமுள்ள தமிழ் பற்றுள்ள தலைவனை தமிழ் நாட்டு தமிழர்கள் உருவாக உருவாக்க வேண்டும் அப்போது தான் எங்கள் ஈழ விடுதலையை வென்றெடுக்க முடியும்!!

இப்போ ஒவ்வொரு போரளிகளின் மனதில் எரிந்துகொண்டுள்ள விடுதலை தீ நிச்சயமாக விடுதலை பெற்றுத்தரும் இப்போ ஒவ்வொரு தமிழனும் சிங்களவன் தலைமேல் வெடிப்பதற்கு ஆய்த்தமாக வேண்டும்!!

சில பேர் சொல்லுகின்றார்கள் மீண்டும் போரை முன்னோக்கி செலுத்த முடியுமா அப்படியான பலம் உண்டா என்று ஒன்றை மட்டுமே சொல்லுகின்றேன் துணிந்தவனுக்கு இலட்சிய வேட்கை உள்ளவனுக்கும் விடுதலையை கட்டியெழுப்புவது ஒன்றும் முடியாத காரியம் அல்ல யாரிடம் வளர்ந்தோம் யாரால் வழர்க்கப்பட்டோம் என்ற உணர்வுடன் உள்ளவன் நிச்சயம் சாதிப்பதற்கு துடித்த படிதான் இருப்பான்

தேசியத்தலைவர் ஒரு தடவை சொன்னார்,
தான் சிங்களவனுக்கு எதிராக போரடப்போகின்றேன் என்று தன்னோடு நின்ற மூன்று நண்பர்களுக்கும் சொன்னாராம் அப்போ அதில் நின்ற மூவரும் அது எப்படி சாத்தியமாகும் என்று சொல்லிவிட்டு தலைவர் பிரபாகரனை விட்டு விலகி செற்றுவிட்டார்களாம் ஆனால் தலைவர் தளர்ந்து போகவில்லை துணிவுடன் தனது சின்ன வயதிலே போரட்டத்தை வழிநடத்தினார் பெரும் போர் படைகளை உருவாக்கி போரிட்டார் விமானம் முதல் கடற்படை வரை உருவாக்கி போர் செய்தார்,

ஈழத்தமிழர்களாகிய நாமும்
அந்த வியட்நாம் போல
லிபியா போல
இஸ்ரேல் போல
நாமும் போரடி எங்களுக்கான நாட்டை உருவாக்க வேண்டாமா??

இந்த நாடுகள் எல்லாம் விடுதலை பெறுவதற்கு பெருந்தொகையாக மக்கள் இரத்தம் சிந்தி விடுதலையை வென்றெடுத்தார்கள் என்பதை வரலாறு உரைக்கின்றது

தேசியத்தலைவரின் கூற்றுப்போல்
நாம் போரடாமல் விட்டால் கொஞ்சம் கொஞ்சமாக அடிமைகளாக அழிந்து போவதை தவிர வேறு ஒன்றும் நடக்கப்போவதில்லை

இன்று சிங்களவன் சொல்லுகின்றான் கிழக்கின். தமிழீழமான மட்டக்களப்பு இப்போ தமிழர்களுக்கு சொந்தமில்லையாம் அங்கே சிங்களவன் குடியேறி விட்டனாம் வடக்கு மட்டுமே இப்போ தமிழர்களுக்கு சொந்தமாம்’
வடக்கிலும் இப்போ சிங்களக்குடியேற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்த படியேதான் உள்ளது வடக்கும்
பறிபோவதற்கு நீண்ட காலம் எடுக்காது
என்பதை புரிந்து கொள்ள வேண்டும்
அந்த தென் தமிழீழமான அம்பாறை இப்போ யார் ஆள்வது அங்கே பூர்விகமாக இருந்த தமிழர்கள் எங்கே என்று ஒரு நிமிடம் யோசியுங்கள் ,
நெஞ்சு பொறுக்கலையே தேசம் விடியலையே இன்றும் தூக்கமேனடா நண்ப சொல்

SHARE