வன்னியில் 49 தமிழர்கள் படுகொலை! !குழந்தைகள்,கற்பிணிகள்,மனநிலை பாதித்தவர்கள் பார்க்க வேண்டாம்

267

முள்ளிவாய்க்கால் படுகொலை ஜ.நா மீண்டும் சமற்பிப்பு

SAMSUNG CAMERA PICTURESசிறீலங்காப் படையினர்  நடத்திய தாக்குதல்களில் 49 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். மேலும் 47 தமிழர்கள் காயமடைந்துள்ளனர்.மக்கள் செறிவாக வாழும் மக்கள் பாதுகாப்பு வலயமான இரணைப்பாலை, அம்பவலவன்பொக்கணை, மாத்தளன், முள்ளிவாய்க்கால், இடைக்காடு ஆகிய பிரதேசங்கள் மீதே படையினர் மூர்க்கமான தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.SAMSUNG CAMERA PICTURES

mathalan_shell_attack_2mathalan_shell_attack_1 mathalan_shell_attack_4கொல்லப்பட்டவர்கள் விபரங்கள்

 

இ.கோபிகிருஸ்ணா (வயது 27) அன்னலட்சுமி (வயது 36)

செ.செந்தூரன்  (வயது 09)

ஆ.சிறீபன் (வயது 60)

இ.கோபி (வயது 23)

க.திலகேஸ்வரி (வயது 13)

அ.தருமராசா (வயது 67)

சி.கோபிகன் (வயது 16)

ர.பிரசாந்த் (வயது 04)

இ.பரமேஸ்வரி (வயது 48)

சு.நிரோஜினி (வயது 10)

ஜெ.தர்சிகா (வயது 09)

இ.தினேஸ்குமார் (வயது 16)

வை.லலிதாமணி (வயது 24)

ல.சத்தியபாமா (வயது 15)

அ.புஸ்பராசா (வயது 29)

இ.ஜோர்ஜ் (வயது 78)

வ.சோமு (வயது 60)

சு.சுரேகா (வயது 20)

க.தேவிகாயினி (வயது 10)

வே.மடுத்தீன் (வயது 62)

நீ.மணிவண்ணன் (வயது 27)

த.ஜெயக்குமார் (வயது 35)

தி.ரவீந்திரன் (வயது 16)

வ.நடராசா (வயது 77)

வ.புவனேஸ்வரி (வயது 38)

பி.இந்திரன் (வயது 37)

ந.யோகமலர் (வயது 55)

அ.நாகேஸ்வரி (வயது 70)

து.யோகமலர் (வயது 01)

து.சுரேகா ( வயது 26)

து.சுரேஸ்குமார் (வயது 26)

இதேநேரம்  காயமடைந்தவர்களை ஏற்றிச் செல்ல வந்த அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்தின் கப்பல் மாத்தளன் கடற்பரப்பில் வந்திருந்த போது சிறீலங்காப் படையினர் பல்குழல், எறிகணை, உந்துகணை, மற்றும் துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதல்களை நடத்தியுள்ளனர் என வன்னியில் இருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

SHARE