வவுனியா கோவில்புளியங்குளம் மகாவித்தியாலய அதிபருக்கு கௌரவிப்பு நிகழ்வு

160

வவுனியா கோவில்பளியங்குளம் மகாவித்தியாலயத்திற்க்கு சென்ற வடமாகாணசபை உறுப்பினர் மயில்வாகனம் தியாகராசா புதிதாக இடமாற்றம் பெற்று கல்லூரிக்கு அதிபராக  வந்த கேசவன் இளங்கோவன் என்பவருக்கு  பொன்னாடை போர்த்தி மாலை அணிவித்து கௌரவிப்பதையும் மாகாணசபை உறுப்பினருடன்  அதிபர், ஆசிரியர்கள்    நிற்பதையும் படங்களில் காணலாம்.

1     2

 

SHARE