இந்திய தமிழ் சினிமா கண்டு எடுத்த முத்துக்களின் பிறந்ததினம்- நவம்பர் 7

98

நவம்பர் 7 இந்த தேதியில் இந்திய சினிமாவிற்கு அப்படி என்ன ஸ்பெஷல் என்று தெரியவில்லை. தமிழ் சினிமாவின் கௌரவம் கமல்ஹாசன் ஆரம்பித்து பாடகர் கார்த்திக் வரை பிறந்த தினம் இன்று.

இந்திய சினிமாவையே தன் நடிப்பால் கவர்ந்து இழுக்கும் கலைஞானி கமல் மட்டுமின்றி தன் அழகால் மொத்த தென்னிந்திய சினிமாவையே கட்டி ஆழும் அனுஷ்கா பிறந்த தினம்.

மேலும் வெற்றிப்பட இயக்குனர் மாஸ் டைரக்டர் வெங்கட் பிரபு, எப்போதும் தன் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தும் நந்திதா தாஸ், பாடகர்களாக ஸ்ரீனி வாஸ், கார்த்திக் ஆகியோரும் இன்றைய தேதியில் தான் பிறந்துள்ளனர்.

 

SHARE