ஜெகனுக்கு அடி, உதை கத்தி கதையை திருடியதால்…

74

கத்தி படம் கிட்டத்தட்ட கோபி கதை தான் என்று சொல்லப்பட்டு வருகிறது. ஆனால், இது குறித்து முருகதாஸ் ஏதும் வாய் திறக்காமலேயே இருக்கிறார் .

இந்நிலையில் முருகதாஸ்க்கு உதவி இயக்குனரிடம் கதை கேட்டு அதை அவரிடம் கொண்டு போய் சேர்ப்பதில் ஜெகனுக்கு முக்கிய பங்கு உள்ளது.

அதேபோல் சமீபத்தில் சென்னையில் உள்ள சிவன் பார்க்கில் ஒரு உதவி இயக்குனரிடம் கதை கேட்டு கொண்டு இருந்தாராம் ஜெகன், உடனே அந்த வழியாக வந்த பல உதவி இயக்குனர்கள் அவரிடம் விசாரித்துள்ளனர்.

இதற்கு ஜெகன் மிரட்டும் தோரணையில் பேச, கோபமான உதவி இயக்குனர்கள் அவரை அடி, உதை என அர்ச்சனை நடத்தியுள்ளதாக நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.

 

SHARE