கிம்மினுடைய சர்ச்சை போஸ்டர்

105

கிம் கர்தஷியான் என்றாலே அவரது பின்னழகு தான் முதலில் நினைவுக்கு வரும். இவர் சமீபத்தில் அமெரிக்காவின் முன்னணி இதழுக்கு கொடுத்துள்ள போஸ் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பின்னழகை வெளிக்காட்டி இவர் கொடுத்துள்ள இரண்டு போஸ்களுமே ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை எகிறவைத்துள்ளது.

இவருக்கு திருமணமாகி குழந்தைகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.

 

SHARE