தன் வருங்கால மனைவி குறித்து ஜிம்மில் கசியவிட்ட ஆர்யா- வீடியோ உள்ளே

ஆர்யா எப்போதும் தன் உடலை Fit-ஆக வைப்பதில் மிகவும் கவனமாக இருப்பார். எந்நேரமும் இவர் இதற்காக ஜிம்மில் தான் இருப்பார்.

இந்நிலையில் ஆர்யா நீண்ட வருடங்களாக திருமணம் செய்துக்கொள்ளாமல் தான் இருந்து வருகின்றார். இவர் அந்த ஹீரோயினை காதலிக்கின்றார், இந்த ஹீரோயினை காதலிக்கின்றார் என செய்திகள் மட்டும் தான் வரும்.

அந்த வகையில் இன்று ஆர்யா ஜிம்மில் உடற்பயிற்சி செய்துக்கொண்டிருக்கும் போது ’அடுத்த வருடம் ஏப்ரல் மாதம் பேப்பரில் பெண் வேண்டும் என்று விளம்பரம் கொடுக்கலாம் என்று இருக்கின்றேன்’ என ஆர்யா சொல்வது போல் அந்த வீடியோ பதிவாகியுள்ளது. இதோ…

 ஆர்யா தன்னுடைய காதல், கல்யாணத்தை பற்றி முதல்முறையாக பேசிய வீடியோ இதோ 

About Thinappuyal News