யாஃ கொழும்புத்துறை இந்து மகா வித்தியாலய தவத்திரு யோகர் சுவாமிகள் ஞாபகார்த்த பரிசளிப்பு விழா 2017

 

யாஃ கொழும்புத்துறை இந்து மகா வித்தியாலய

தவத்திரு யோகர் சுவாமிகள் ஞாபகார்த்த பரிசளிப்பு விழா 2017

யாஃ கொழும்புத்துறை இந்து மகா வித்தியாலயத்தின் தவத்திரு யோகர் சுவாமிகள் ஞாபகார்த்த பரிசளிப்பு விழா
14.10.2017 சனிக்கிழமை காலை 9.00 மணியளவில் யோகர் சுவாமிகள் மண்டபத்தில் நடைபெற்றது.
வித்தியாலய அதிபர் திரு.கே.கே.தவகீஸ்வரன் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ்
மாவட்ட வட மாகாணசபை உறுப்பினர் திரு. என் கனகரட்ணம் விந்தன் அவர்களும்ரூபவ் சிறப்பு விருந்தினராக பிரதேச கல்வி
அதிகாரி திரு. எஸ். தேவகுமாரன் அவர்களும் மேலும் முன்னாள் அதிபரும் கோட்டைக்கல்வி அதிகாரியுமான திருமதி
சிவபாலன்ரூபவ் கோப்பாய் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலை உப அதிபர் ரீ. கோபாலகிருஸ்ணன்ரூபவ் மற்றும்
பாடசாலையின் பிரதி அதிபர் திரு. என். கிருஸ்ணகுமார்ரூபவ் உப அதிபர் பீ. சர்வானந்தன் ஆகியோரும்; கலந்து
சிறப்பித்திருந்தனர்.
நிகழ்வில் கல்விரூபவ் விளையாட்டுரூபவ் அடைவுமட்டம்ரூபவ் அபிவிருத்தி என கல்விசார் செயற்பாடுகளில் முதன்மை நிலையில்
உள்ள மாணவர்கள் அனைவரும் பாராட்டி பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
இந்நிகழ்வில் விருந்தினர்கள்; அழைத்துவரப்படுவனையும்ரூபவ் பிரதம விருந்தினரான யாழ். மாவட்ட வட மாகாணசபை
உறுப்பினர் திரு. என். கனகரட்ணம்; விந்தன் அவர்கள்; உரையாற்றுவதனையும்ரூபவ் மாணவர்களுக்கான பரிசில்களை வழங்கி
வைப்பதனையும்ரூபவ் விருந்தினர்கள் மேடையில் அமர்ந்திருப்பதனையும் படங்களில் காணலாம்.