ஒரு ராஜபக்ஷவை வீழ்த்தி இன்னொருராஜபக்ஷவை கொண்டு வர நாம் ஒருபோதும் விரும்பவில்லை- தீக்கதரிசனகாக கூறிய கஜேந்திரகுமார் பொண்னம்பலம் மண்டையன் குழுத்தலைவரோடு கைகோப்பது மடமைத்தனம்

 

ஒரு ராஜபக்ஷவை வீழ்த்தி இன்னொருராஜபக்ஷவை கொண்டு வர நாம் ஒருபோதும் விரும்பவில்லை- தீக்கதரிசனகாக கூறிய கஜேந்திரகுமார் பொண்னம்பலம் மண்டையன் குழுத்தலைவரோடு கைகோப்பது மடமைத்தனம்

SAMSUNG CAMERA PICTURES


இவ்வாறு 2015 ஆண்டு தமிழ்த்தேசியக்கூட்டமைப்புக்கு எதிராக பிரச்சாரத்தில் ஈடுபட்ட கஜேந்திரகுமார் பொண்னம்பலம் இன்று நிசடக சுரேஸ் அணியுடன் இணைவது என்பது தற்போது சந்தேகத்தை வலுப்படுத்தி உள்ளது தனக்கு பாராளுமன்ற பதவி கிடைக்கவில்லை என்பதற்காக வன்னிப்பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனையும் தனது வசப்படுத்தி அவரையும் பிழையான அரசியலுக்குள் கொண்டு சென்றுள்ளார் சூடு சுறனை ரோசம் மாணம் இருந்தால் சுரேஸ்பிரேமச்சந்திரன் கஜேந்திரகுமார் பொண்ணம்பலத்துடன் கூட்டுச்சேர்ந்து செயற்ப்பட கூடாது கஜேந்திரகமார் பொண்னம்பலத்தின் நோக்கம் ஆயுதகட்சிகளை தமிழரசு கட்சியிடம் இருந்து பிரித்தெடுத்து தனது தலமையின் கீழ் கூட்டமைப்பை பதிவு செய்து சம்மந்தனை போன்று தலைவராய் செயற்ப்படவது அவ்வளவுதான்