செய்….அல்லது செத்துமடி. தோழா… வா..! வரலாறு உன்னை அழைக்கிறது. தைரியமாய் வெளியே வா…

 

செய்….அல்லது செத்துமடி.

தோழா… வா..! வரலாறு உன்னை அழைக்கிறது.

தைரியமாய் வெளியே வா…

தவறுகளை மக்கள் முன்னால் சொல்லி மன்னிப்பை யாசித்தவன் ஈழ வரலாற்றில் நீ ஒருவனே…

நீ எடுக்கும் முடிவுகள் ஒவ்வொன்றிலும் என் தலைவன் நாபாவின் திறன் ரசிக்கிறேன்.

பெயர் வேண்டாம் புகழ் வேண்டாம் மக்கள் மனமொன்றே உன் ராச்சியம்

எழுக..தொடர்க. ..நீ திரும்பிப்பார்…அந்நேரம் வியந்து போவாய். .. என் மக்கள் உன் பின்னால்.

நீ இதுவரை மக்கள் தலைவன் இல்லை….எழுதி வைத்துக்கொள் நான் சொல்கிறேன்… இனி மேல் தான் நீ மக்கள் தலைவன்.

காத்துக்கொள் உன் உயரிய விருதையும் என் மக்களையும்.

Image may contain: 1 person, on stage
LikeShow more reactions

Comment

Comments

Nadarajah Kamalaharan மக்களே தேசம்..மக்களே ஈழம்..மக்களே வெல்லுவர் விடுதலை.

யார் தம்மை வழி நடத்தவேண்டும் என்பதை மக்களே தீர்மானிக்கட்டும்.See MoreSee Translation

LikeShow more reactions

Reply2 hrsEdited

Manage

Sasi Praba replied1 Reply

Up Rajan முதலில் இவரால் கைவிடப்பட்ட. அதவது நாபா தோழரை நம்பியிருந்த தோழர்கள் எத்தனையோ அவர்களை கைவிட்ட இந்த மகான் எதனை சாதிக்கபோகின்றார் இன்றும் உங்களை போன்றவர்கள் வசதி வாய்புடன் இருந்து இவரை புகழ்பாடுவது சாத்தியமாகலாம் எத்தனையோ ஏழை தோழர்கள் தெருக்களில் உல வருகின்றனர் என்பது உங்கள் போன்ற வசதி படைத்தவர்களுக்கு தெரியாது கொஞ்சன் சிமேன்ட் குடோனிலும் வெங்காயகுடோன்களிலும் போய்பருங்கள் தோழ. இவர்கள் ஒருகாலத்தில் அடக்கி ஒடுக்கப்பட்ட மக்களுக்காவும் இனவிடுதலைக்கஅவும் தங்களை அர்ப்பனம் செய்துகொன்டவர்கள் என்பது உங்களுக்கு புரியும் ஏனன்றால் இதில் நானும் ஒருவனே சிலரது சுகபோக வாழ்வுக்காக கட்சியை உடைத்து அதனை எந்த பாசிசம் சல்லடையாக்கியதொ அந்த பாசிசத்தின் காலடியில் தஞ்சமடைவும் செய்தீர்கள் அதுவும் போதாது என்பதர்க்காக. மிகபெரிய பாசிசத்தின் தலைவனை மேத குரு தேசியதலைவன் என உச்சரித்ததையு மாறந்து தோழர் நாபாவை பயன்படுத்துவதை எப்படி எற்க்க உங்களாள் முடிகின்றதோ தெரியவில்லை நன்பாSee Translation

LikeShow more reactions

Reply

4

2 hrs

Manage

Sasi Praba replied4 Replies31 mins

Newton Newton இருக்கிறதையும் இல்லமால் செய்யத்தன் உங்களின் ஏற்பாடுSee Translation

LikeShow more reactions

Reply

2

About Thinappuyal News