மெர்சல் உலகம் முழுவதும் இத்தனை கோடிகளா? ஒவ்வொரு ஏரியா வரை முழு விவரம் இதோ

மெர்சல் தமிழ் சினிமாவின் பாக்ஸ் ஆபிஸில் மிக முக்கியமான படம். இப்படம் விஜய் திரைப்பயணம் மட்டுமின்றி தமிழ் சினிமாவின் பாக்ஸ் ஆபிஸையும் அடுத்தக்கட்டத்திற்கு எடுத்து சென்றுள்ளது.

இப்படம் வெளிவந்து 50 நாட்கள் ஆகியுள்ள நிலையில் எந்த ஊரில் எத்தனை கோடி வசூல் என்பதன் தகவல்கள் தற்போது வெளிவந்துள்ளது, இதோ…

  1. தமிழ்நாடு- ரூ 128.31 கோடி
  2. கேரளா- ரூ 19.84 கோடி
  3. கர்நாடகா- ரூ 14.88 கோடி
  4. ஆந்திரா/தெலுங்கானா- ரூ 10.72 கோடி
  5. மற்ற மாநிலங்கள்- ரூ 2.87 கோடி

வெளிநாடுகள்

  1. அமெரிக்கா- ரூ 12.83 கோடி
  2. Middle East- ரூ 15.28 கோடி
  3. Asia- ரூ 32.66 கோடி
  4. Europe- ரூ 13.51 கோடி
  5. Oceania & Africa- ரூ 3.15 கோடி

உலகம் முழுவதும் ரூ 254.05 கோடி மெர்சல் வசூல் வந்துள்ளதாக தெரிவித்துள்ளனர். இதில் தமிழகத்தில் ஆல் டைம் நம்பர் 2, கேரளாவில் தமிழ் படங்களில் ஆல் டைம் நம்பர் 1 இடத்தையும் மெர்சல் பெற்றுள்ளது.

About Thinappuyal News